| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| கோவை கூத்தன் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Sollatha Naalillai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
சுவையான அமுதே செந்தமிழாலே…
—BGM—
ஆண் : சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
சுவையான அமுதே செந்தமிழாலே…
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
சுவையான அமுதே செந்தமிழாலே…
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
—BGM—
ஆண் : கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ…
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ…
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி…
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
—BGM—
ஆண் : இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்…
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்…
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட…
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட…
ஆண் : அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட…
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட…
அரகர சிவசுத மால்மருகா என அனுதினம் ஒருதரமாகிலும்…
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
சுவையான அமுதே செந்தமிழாலே…
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…
ஆண் : சுடர்மிகு வடிவேலா…
Notes : Sollatha Naalillai Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kovai Koothan. சொல்லாத நாளில்லை பாடல் வரிகள்.