லவ்வு லவ்வு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜவேல் நாகராஜன்யுவன் ஷங்கர் ராஜா & ஆண்ட்ரியா ஜெரெமையாஅரோள் கரோலிஅன்புள்ள கில்லி

Lovvu Lovvu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹ்ம்ம்… ம்ம்…
ஆழியா என் தோழியா…
நான் ஜாலியா கொலம்புறேன்…
ஜாலியா நம்ம வாலியா…
புது கவிதையா பொலம்புறேன்…

ஆண் : கெத்தான கில்லி நானடி…
வெத்தாகி போனேன் ஏனடி…
மாசான பீஸ்சு நானடி…
லூசாகி போனேன் ஏனடி…

ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு…
என்னை சாச்சுருச்சு…
போட்டு தாக்கிருச்சு…

ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு…
உன்னை பார்பதையே வேலை ஆக்கிருச்சு… ஓஓஹோ…

ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு…
என்னை சாச்சுருச்சு…
போட்டு தாக்கிருச்சு…

ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு…
உன்னை பார்பதையே வேலை ஆக்கிருச்சு… ஓஓஹோ…

—BGM—

பெண் : தேடினேன் வாடினேன் ஓடினேன்…
உன்னை காணத்தானே…
அன்பே எந்தன் விழி ஏங்குதே…
வேகிறேன் சாய்கிறேன் நுழைகிறேன்…
உன்னை சேர தானே…
அன்பே எந்தன் உயிர் வாழுதே…

ஆண் : என் நெஞ்சில் செவி வைத்து கேட்டாலும்…
அது உன் பேரை துடிகின்றது…

பெண் : உன் மீது நான் கொண்ட காதல்தான்…
அது கொல்லாமல் கொல்கின்றதே…

ஆண் : அருகில் வாடி…
இறுகத்தாடி…
காதல் மழை இங்கு பொழிகின்றதே…

பெண் : சி சி போடா…
வெட்கம் ஏன்டா…

ஆண் & பெண் : காதல் தீ இங்கு எரிகின்றதே…

ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு…
என்னை சாச்சுருச்சு…
போட்டு தாக்கிருச்சு…

ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு…
உன்னை பார்பதையே வேலை ஆக்கிருச்சு… ஓஓஹோ…

ஆண் & பெண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு…
என்னை சாச்சுருச்சு…
போட்டு தாக்கிருச்சு…

ஆண் & பெண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு…
உன்னை பார்பதையே வேலை ஆக்கிருச்சு… ஓஓஹோ…

பெண் : காதலா என் காதலா…
நான் கிரேஸியா மாறிட்டேன்…
ஓ… காதலா உன் காதலில்…
ரொம்ப ஈசியா உருகிட்டேன்…

பெண் : கிக்கான பொண்ணு நானடா…
மக்காகி போனேன் ஏனடா…

ஆண் : மாசான பீசு நானடி…
லூசு லூசாகி போனேன் ஏனடி…

—BGM—

ஆண் : லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு…
என்னை சாச்சுருச்சு…
போட்டு தாக்கிருச்சு…

ஆண் : லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு…
உன்னை பார்பதையே வேலை ஆக்கிருச்சு…

—BGM—


Notes : Lovvu Lovvu Song Lyrics in Tamil. This Song from Anbulla Ghilli (2021). Song Lyrics penned by Rajavel Nagarajan. லவ்வு லவ்வு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading