தனி ஒருவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & போபோ ஷாஷிஹிப் ஹாப் தமிழாதனி ஒருவன்

Thani Oruvan Song Lyrics in Tamil


BGM

ஆண் : லுக் அட் மீ யூ…
கேன் கால் மீ தி மாஸ் டிஸஸ்டர்…
ஐ எம் தி மான்ஸ்டெர்…
நெவர் எவர் ரீட் மை சாப்டர்…

ஆண் : ஐ எம் எ கேங்ஸ்டெர்…
காட் இஸ் மை பிரிக்கிங் பேங்கர்…
மணி இஸ் தி மாஸ்டர்…
பட் தட்ஸ் நாட் ஒய் ஐ எம் ரன்னிங் ஆப்டர்…

ஆண் : பிஸ்டல் போல் கண்கள் கொண்டிருக்கும் நான் ஒருவன்…
இந்த உலகத்தில் யார் எந்தன் பகைவன்…
நான் ஒரு தனி படை நானே எந்தன் தலைவன்…
நான் நான் என்றும் தனி ஒருவன்…

ஆண் : தனி ஒருவன் நினைத்துவிட்டால்…
இந்த உலகத்தில் தடைகள் இல்லை…
தனி ஒருவன் நினைத்துவிட்டால்…
இந்த உலகமே தடையுமில்லை…

ஆண் : தவர் இழைத்தாலும் அதை தடுப்பேன் நான்…
சுடும் தீமைகளை தினம் அழிப்பேன் நான்…

ஆண் : தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்…

BGM

ஆண் : சாட்டை எடுத்து நாட்டை திருத்து…
இளம் தலைமுறை தனை நீ…
குழு : வழி நடத்து…

ஆண் : தீமைக்கெதிராய் நானும் வருவேன்…
தனி ஒருவனாய் உன் முன்…
குழு : படை எடுத்து…

ஆண் : ஒரு நாள் இல்லை ஒரு நாள்…
இந்த உலகம் அழியும் தோழா…

ஆண் : அது நாள் வரும் முன்னே…
உன்னை வென்று முடிப்பேன் வாடா…

ஆண் : தனி ஒருவன் நினைத்துவிட்டால்…
இந்த உலகத்தில் தடைகள் இல்லை…

ஆண் : தனி ஒருவன் நினைத்துவிட்டால்…
இந்த உலகமே தடையுமில்லை…

ஆண் : தவர் இழைத்தாலும்…
தவர் இழைத்தாலும்…
அதை தடுப்பேன் நான்…
அதை தடுப்பேன் நான்…

ஆண் : சுடும் தீமைகளை…
சுடும் தீமைகளை…
தினம் அழிப்பேன் நான்…

ஆண் : தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்…
தனி ஒருவன் நான்…

BGM

ஆண் : அச்சம் தவிர் ஆண்மை கொள்…
தீமையை அழித்து பகையை வெல்…
அச்சம் தவிர் ஆண்மை கொள்…
தீமையை அழித்து பகையை வெல்…

ஆண் : அச்சம் தவிர் ஆண்மை கொள்…
தீமையை அழித்து பகையை வெல்…
அச்சம் தவிர் ஆண்மை கொள்…
தீமையை அழித்து பகையை வெல்…

ஆண் : தவிர் தவிர்த்து பகையை வெல்…
தவிர் தவிர்த்து பகையை வெல்…
தவிர் தவிர்த்து பகையை வெல்…
தவிர் தவிர்த்து பகையை வெல்…


Notes : Thani Oruvan Song Lyrics in Tamil. This Song from Thani Oruvan (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. தனி ஒருவன் பாடல் வரிகள்.


Scroll to Top