நம்ம முதலாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்இளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Namma Mudhalaali Song Lyrics in Tamil


குழு : நல்லவருக்கு நல்லவரு…
நாணயந்தான் உள்ளவரு…
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு…

பெண் : நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்…
குழு : எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்…

BGM

ஆண் : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : ஆடு நெனஞ்சா ஓனாயி அழுது…
அந்த கதைதான் அய்யாவின் மனது…

ஆண் : எந்த மனம் நல்ல மனம்…
பின்னாலே தெரியும்…
கள்ளு எது பாலு எது…
தன்னாலே புரியும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஊரார ஏமாத்த…
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்…
சந்தேகம் வாராம்ம…
பசு தோளால மூடிக்கிச்சாம்…

ஆண் : தன்னிடத்தில் தவறு உள்ளவங்கதான்…
சிலரு நல்லவங்கள பழிச்சுதான் பொழப்பு நடத்தணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

BGM

ஆண் : கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து…
ஒடச்ச வரைக்கும் போதாதோ நிருத்து…

ஆண் : நித்தம் நித்தம் நானும் கூட உழைக்கிற ஜாதி…
நாடறியும் ஊரறியும் என்னுடைய சேதி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வேதாந்தம் பேசாதே…
சும்மா வாதங்கள் பன்னாதே…

ஆண் : ஏய்… நீ என்ன சொன்னாலும்…
என் எண்ணங்கள் மாறாதே…

ஆண் : ஆஹா கண்டுபுடிக்க…
உனக்கு புத்தி இல்லையே…
அதுக்கு என்னிடத்திலே எதுக்கு…
நீ முறைச்சி குதிக்கணும்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…

குழு : எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம்தான்…
தந்தது எல்லாம் இந்த தங்க மகன்தான்…

குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…


Notes : Namma Mudhalaali Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம முதலாளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading