அல்லாஹு அல்லாஹ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஅஜீத் காலிக்முகமது இப்ராஹிம்இஸ்லாமிய பக்தி பாடல்கள்

Allah Hu Allah Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உலகினை காத்திடும் ஐம்புலனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : பாசத்தை பொழிந்திடும் பாக்கியனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : தீங்கினை துரத்திடும் தூயவனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : யா அல்லா என்னை காப்பாயே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : அழகிய உணர்வே நீதானே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : உயிர்களின் உறவது நீதானே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

குழு : ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…
மாஃபீர் ஹல்பிர் ஹைருல்லா…
அல்லாஹு அல்லாஹ்…

குழு : நூறு முஹம்மத் ஸல்லல்லாஹு…
அல்லாஹு அல்லாஹ்…
லா இலாஹ இல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…

—BGM—

ஆண் : ராஜனுக்கு எல்லாம் ராஜனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : அமைதியின் மார்க்கத்தின் மன்னவனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : நாங்கள் வணங்கிடும் முழு பிறையே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : என் கண்ணின் காட்சியே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : எல்லா உயிர்களின் காவலனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : ஒற்றுமை விரும்பிடும் காதலனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

குழு : ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…
மாஃபீர் ஹல்பிர் ஹைருல்லா…
அல்லாஹு அல்லாஹ்…

குழு : நூறு முஹம்மத் ஸல்லல்லாஹு…
அல்லாஹு அல்லாஹ்…
லா இலாஹ இல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…

—BGM—

ஆண் : எங்கள் உலகத்தை ஆள்பவனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : எங்கள் உணர்வினில் வாழ்பவனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : நெற்றியின் புள்ளியில் உதிப்பவனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : எங்கள் வானத்தின் பிறை நிலவே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : வெற்றியை காட்டிடும் பகல் ஒளியே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : அன்பும் அறமும் உன் மொழியே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

குழு : ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…
மாஃபீர் ஹல்பிர் ஹைருல்லா…
அல்லாஹு அல்லாஹ்…

குழு : நூறு முஹம்மத் ஸல்லல்லாஹு…
அல்லாஹு அல்லாஹ்…
லா இலாஹ இல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…

—BGM—

ஆண் : என் அன்பின் வானமே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : பூமியில் ஒளிவிடும் ஆதவனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : பசியின்றி உயிர்களை காப்பவனே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : என் வாழ்வின் சாட்சியே…
குழு : அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : நினைக்கும் நொடியில் வருபவனே…
குழு: அல்லாஹு அல்லாஹ்…

ஆண் : கேட்கும் வரங்களை தருபவனே…
குழு: அல்லாஹு அல்லாஹ்…

குழு : ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…
மாஃபீர் ஹல்பிர் ஹைருல்லா…
அல்லாஹு அல்லாஹ்…

குழு : நூறு முஹம்மத் ஸல்லல்லாஹு…
அல்லாஹு அல்லாஹ்…
லா இலாஹ இல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…


Notes : Allah Hu Allah Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Unknown. அல்லாஹு அல்லாஹ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading