அல்லாவை நாம் தொழுதால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownநாகூர் இ.எம்.ஹனிஃபாUnknownஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Allahvai Naam Thozhuthaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அல்லாவை நாம் தொழுதால்…
சுகம் எல்லாமே ஓடி வரும்…
அந்த வல்லோனை நினைத்திருந்தால்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…

ஆண் : அல்லாவை நாம் தொழுதால்…
சுகம் எல்லாமே ஓடி வரும்…
வல்லோனை நினைத்திருந்தால்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…

ஆண் : அல்லாவை நாம் தொழுதால்…

BGM

ஆண் : பள்ளிகள் பல இருந்தும்…
பாங்கோசை கேட்ட பின்பும்…
பள்ளிகள் பல இருந்தும்…
பாங்கோசை கேட்ட பின்பும்…
பள்ளி செல்ல மனமில்லையோ…
படைத்தவன் நினைவில்லையோ…
பள்ளி செல்ல மனமில்லையோ…
படைத்தவன் நினைவில்லையோ…

ஆண் : அல்லாவை நாம் தொழுவோம்…

BGM

ஆண் : வழிகாட்ட மறை இருந்தும்…
வள்ளல் நபி சொல்லிருந்தும்…
வழிகாட்ட மறை இருந்தும்…
வள்ளல் நபி சொல்லிருந்தும்…
விழிருந்தும் பார்ப்பதில்லையோ…
செவி இருந்தும் கேட்பதில்லையோ…
விழிருந்தும் பார்ப்பதில்லையோ…
செவி இருந்தும் கேட்பதில்லையோ…

ஆண் : அல்லாவை நாம் தொழுவோம்…

BGM

ஆண் : இறையோனின் ஆணைகளை…
இதையத்தில் ஏற்றிடுவோம்…
இறையோனின் ஆணைகளை…
இதையத்தில் ஏற்றிடுவோம்…

ஆண் : இறை தூதர் போதனையை…
இகம் எங்கும் பரப்பிடுவோம்…
இறை தூதர் போதனையை…
இகம் எங்கும் பரப்பிடுவோம்…

ஆண் : அல்லாவை நாம் தொழுதால்…
சுகம் எல்லாமே ஓடி வரும்…
வல்லோனை நினைத்திருந்தால்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…

ஆண் : நல்ல வாழ்கையும் தேடி வரும்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…


Notes :  Allahvai Naam Thozhuthaal Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Unknown. அல்லாவை நாம் தொழுதால் பாடல் வரிகள்.


Scroll to Top