மனமே வா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆர். விஜய் பிரகாஷ் & நீட்டி மோகன்விஷால் & சேகர்ஹாப்பி நியூ இயர்

Maname Vaa Vaa Song Lyrics in Tamil


BGM

பெண் : மனமே வா வா…
ஓ… மனமே வா வா…
என் நெஞ்சே சாயுதே…
என் நெஞ்சே சாயுதே…
ஏதேதோ அது தானாக தானாக…
தேனாக திண்டாடுதே…

பெண் : மனமே வா வா…
ஓ… மனமே வா வா…
என் நெஞ்சே சாயுதே…
என் நெஞ்சே சாயுதே…
எங்கெங்கோ மெல்லத் தானாக தானாக…
தேனாக கண் தாவுதே…

ஆண் : என்னோடு வெய்யில் காலமா…
நிலாவை வெய்யில் சேருமா…
நீ என்னில் எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே நெஞ்சிலே…

பெண் : மனமே வா வா…
ஓ… மனமே வா வா…
என் நெஞ்சே சாயுதே…
என் நெஞ்சே சாயுதே…
எங்கெங்கோ மெல்லத் தானாக தானாக…
தேனாக கை தாவுதே…

BGM

பெண் : ஆசை ஆசை துளி…
நெஞ்சில் ஒரு ரங்கோலி…
நானே காதல் தோழி…
ஆசை வரும் தென்றல் சொல்லுமே…
உன் மேல் நான்…

ஆண் : ம்ம்ம்… உன்னை நெஞ்சில் அள்ளி…
அங்கும் இங்கும் கிள்ளி கிள்ளி…
வாசம் தரச் சொல்லி…
வெட்கத்தையும் தள்ளி தள்ளி…
தேன் சேர்த்தேனா… ஆஆஆ…

பெண் : ஓ… உன்னைக் கண்ட பின்னால் கண்ணில்…
காணவில்லை என்னை என்னில்…

ஆண் : பகல் கனவிலே ஒர் நிலா தேயுதா நெஞ்சமே…

பெண் : மனசே தானா…
ஓ… மனசே தானா…
தன்னாலே தாவுதே…
தன்னாலே தாவுதே…
கைச் சிக்காமலே
தீயாகி தீயாகி…
தீயாகி கைதாகுதே…

BGM

குழு : உன் இதயம் திருடியவன் வந்துவிட்டான்…
உயிர் நூலில் காதலைக் கோர்த்துவிட்டான்…
அது துடிக்கும் துடிப்பை நீ பார்த்தாயா…
உன் அவனின் பெயரை அதில் கேட்டாயா… ஆஆ… ஆஆ…

BGM

ஆண் : உன் ஆசைக் கண்ணினாலே…
காதல் ஜாலம் காட்டினாளே…
தேடினேன் தன்னாலே…
உன்னில் நானே என்கிறாளே…
நான் மெய் தானா…

ஆண் : ஓ… நீயோ என்மேல் என்று நின்றேன்…
ஆசைத்தானே நெஞ்சில் இங்கே…
என்னோடு நீயே நான் நீயே…
கண் நீயே பார்வையே…

பெண் : மனமே வா வா…
ஓ… மனமே வா வா…
என் நெஞ்சே சாயுதே…
என் நெஞ்சே சாயுதே…
ஏதேதோ அது தானாக தானாக…
தேனாக திண்டாடுதே…

BGM

பெண் : ஏதேதோ ஒரு எண்ணத்தில் எண்ணத்தில்…
எண்ணத்தில் கண் தாவுதே…
அலைகிறேன் கன்னத்தில் கன்னத்தில்…
கன்னத்தில் பூ பூக்குதே…

பெண் : அலைகிறேன் கன்னத்தில் கன்னத்தில்…
கன்னத்தில் பூ பூக்குதே…
ஏதேதோ ஒரு எண்ணத்தில் எண்ணத்தில்…
எண்ணத்தில் கை தாவுதே


Notes : Maname Vaa Vaa Song Lyrics in Tamil. This Song from Happy New Year (2014). Song Lyrics penned by Pa Vijay. மனமே வா வா பாடல் வரிகள்.


Scroll to Top