சம்மக் சல்லோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வைரமுத்துஏகான், விஷால் டட்லணி & ஹம்சிகா ஐயர்விஷால் & சேகர்ரா.1

Chammak Challo Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேர்ள் யு ஆர் மை சம்மக் சல்லோ…
வேர் யு கோ ஐ ஆம் கொன்னா பால்லொவ்…
வாட் யு வாண்ட் கேர்ள் ஜஸ்ட் லெட் மீ நொவ்… ஓஓஓ…
யு கேன் பீ மை சம்மக் சல்லோ… ஓஓஓ…

ஆண் : ஷாவ்ட்டி ஐயாம் கோன்னா கெட்ச…
யு க்நொவ் ஐயாம் கோன்னா கெட்ச…
யு நொவ் ஐ ஈவென் லெட்ச…
லெட்ச பீ மை சம்மக் சல்லோ…

ஆண் : நீ என்னை ஏற்று கொண்டால்…
கண்ணில் கொஞ்சம் காட்டு…
நீ மட்டும் இல்லை என்றால்…
நேசிகாது காத்து…

ஆண் : பேசாத வார்த்தை சொல்லி…
பேரின்பத்தை கூட்டு…
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

BGM

ஆண் : முத்தாட சம்மக் சல்லோ…
முத்தத்தில் சங்கதி அல்லோ…
இது இனி என் உரிமை அல்லோ… ஓஓஓ…
முத்தாட சம்மக் சல்லோ…

ஆண் : ஷார்ட்டி ஐயாம் கோன்னா கெட்ச…
யு க்வ் ஐயாம் கோன்னா கெட்ச…
மே பீ ஐ ஈவென் லெட் யு…
பீ மை சம்மக் சம்மக் சல்லோ…

ஆண் : நீ என்னை ஏற்று கொண்டால்…
கண்ணில் கொஞ்சம் காட்டு…
நீ மட்டும் இல்லை என்றால்…
நேசிகாது காத்து…

ஆண் : பேசாத வார்த்தை சொல்லி…
பேரின்பத்தை கூட்டு…
வாழத வாழ்க்கை வாழ்வோம் வா…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

BGM

பெண் : எப்பொதும் கண் அடிப்ப…
நீ என்ன நாட்டியா…
எல்லாரும் பார்த்திருக்க…
முத்தாட மாட்டியா…

பெண் : பாரத்தில் சாய்ந்திர்க்க…
நான் என்ன பாட்டியா…
உள்ளத்தில் காதலோடு…
ஒட்டிக்க மாட்டியோ…

பெண் : நீ என்னை ஏற்று கொண்டால்…
கண்ணில் கொஞ்சம் காட்டு…
நீ மட்டும் இல்லை என்றால்…
நேசிகாது காத்து…

பெண் : பேசாத வார்த்தை சொல்லி…
பேரின்பத்தை கூட்டு…
வாழத வாழ்க்கை வாழ வா…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

ஆண் : வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…
வான்ன பீ மை சம்மக் சல்லோ… ஓஓ…

BGM


Notes : Chammak Challo Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. சம்மக் சல்லோ பாடல் வரிகள்.


Scroll to Top