சுற்றி வரும் பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்வித்யாசாகர்ஜெயம் கொண்டான்

Sutrivarum Boomi Song Lyrics in Tamil


BGM

பெண் : சுற்றி வரும் பூமி…
என்னைக் கேட்டுத் தானே…
சுற்றி வர வேண்டும் எந்தன் பின்னாலே…

பெண் : கோயம்புத்தூர் குசும்பு…
ஆ… கோவில்பட்டி திமிரு…
தென்மதுரை பாசம் உள்ள பெண் நானே…

பெண் : குண்டுமல்லி பூப்பூக்க…
கொக்குக்கூட்டம் தான் பறக்க…
கோவில் தேரில் வனம் பிடிக்க…
நான் சொல்வேன்… ஹேய்…

பெண் : சல சல சல நதிகள் தொடங்கி…
நெடு நெடு நெடு மலைகள் வரையில்…
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே…

பெண் : சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி…
கிடு கிடு கிடு கிழவன் வரையில்…
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே…

BGM

பெண் : சுற்றி வரும் பூமி…
என்னைக் கேட்டுத் தானே…
சுற்றி வர வேண்டும் எந்தன் பின்னாலே…

BGM

பெண் : பகலோடு விண்மீன்கள்… ஹோய்…
பார்க்கின்ற கண்கள் வேண்டும்… ஹோய்…
கனவோடு கார்காலம்… ஹோய்…
நனைக்கின்ற சுகம் வேண்டும்… ஹோய்…

பெண் : செஸ்போர்டில் ராணி நானே…
கிரிடம் அந்த வானம்…
செல்போனில் ரிங்டோன் எல்லாம்…
எந்தன் சிரிப்பில் ஆகும்…

பெண் : லவ்லெட்டர் தந்தால் வாங்கி…
பேப்பர் கப்பல் செய்வேன்…
லவ்பேர்ட்ஸை கண்டால் வாங்கி…
வானில் போகச் சொல்வேன்…

பெண் : சல சல சல நதிகள் தொடங்கி…
நெடு நெடு நெடு மலைகள் வரையில்…
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே…

பெண் : சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி…
கிடு கிடு கிடு கிழவன் வரையில்…
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே…

BGM

பெண் : சுற்றி வரும் பூமி… ஆஹா…
என்னைக் கேட்டுத் தானே… ஆஹா…
சுற்றி வர வேண்டும் எந்தன் பின்னாலே… ஹே…

BGM

பெண் : ரோஜாக்கள் பூக்கட்டும்… ஹோய்…
முள் ஏதும் இல்லாமல்… ஹோய்…
என் ஊஞ்சல் ஆடட்டும்… ஹோய்…
காற்றுக்கும் நோகாமல்… ஹோய்…

பெண் : கால் கொலுசு வாங்கித் தந்தால்…
கட்டி காலில் மாட்டி…
தாவணிதான் வாங்கித் தந்தால்…
ஜன்னல் திரையாய் மாற்றி…

பெண் : பூ வாங்கி வைக்கச் சொன்னால்…
தலையில் ஹெல்மட் மாட்டி…
ஒன்வேயில் ஓட்டி போவேன்…
ஊரை சுற்றி ஸ்கூட்டி…

பெண் : சல சல சல நதிகள் தொடங்கி…
நெடு நெடு நெடு மலைகள் வரையில்…
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே…

பெண் : சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி…
கிடு கிடு கிடு கிழவன் வரையில்…
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே…

BGM


Notes : Sutrivarum Boomi Song Lyrics in Tamil. This Song from Jayam Kondaan (2008). Song Lyrics penned by Na. Muthukumar. சுற்றி வரும் பூமி பாடல் வரிகள்.


Scroll to Top