பச்சை பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வைரமுத்துஏகான், ஷங்கர் மகாதேவன் & ஷாலினி சிங்விஷால் & சேகர்ரா.1

Pachai Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…

BGM

ஆண் : துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…

BGM

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…

BGM

பெண் : தொடாத தீயே உன்னை…
விடாமல் தொட்டு பார்த்தேன்…
தொடவா… ஒஒஒ தொடவா…

பெண் : தொடாமல் தொட்டு பார்த்தால்…
கெடாமல் கெட்டு போவேன்…
கெடவா… ஒஒஒ கெடவா…

ஆண் : உன்னை போல் பெண்ணும் இல்லை…
ஒட்டி கொண்டு வாழ…
என்னை போல் ஆணும் இல்லை…
கட்டிக் கொண்டு ஆழ…

ஆண் : கச்சேரி சூடாகட்டும் சுருதி போட்டு பாட…
நானிருக்க நாணம் என்ன…

BGM

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…

BGM

ஆண் : பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…

BGM

ஆண் : துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…

BGM

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…

ஆண் : என் கனவில் வந்து தமண்னா சொன்னா…
அசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போன் அடிச்சு சினேகா சொன்னா…
நீதான் என் ஜோடி…

ஆண் : அடி சாலையிலே ஒரு சரண்யா சொன்னா…
மாலையிலே ஒரு மரியா சொன்னா…
சோலையிலே ஒரு ஜோஷ்னா சொன்னா…
நான்தான் என் ஜோடி…


Notes : Pachai Poove Song Lyrics in Tamil. This Song from Ra.One (2011). Song Lyrics penned by Vairamuthu. பச்சை பூவே பாடல் வரிகள்.


Scroll to Top