கோபியர் கொஞ்சும் ரமணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்திருமால் பெருமை

Gopiyar Konjum Ramana Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…
கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…

ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா…

ஆண் : மா பாரதத்தின் கண்ணா…
கண்ணா… ஆஅ… கண்ணா… ஆஆஆ…
கண்ணா… ஆஆ

ஆண் : மா பாரதத்தின் கண்ணா…
மாயக்கலையின் மன்னா…
மாபாரதத்தின் கண்ணா…
மாயக்கலையின் மன்னா…

ஆண் : மாதவா கார்மேக வண்ணா…
மது சூதனா…
மாதவா கார்மேக வண்ணா…
மது சூதனா…

ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா…

—BGM—

ஆண் : தாயின் கருணை உள்ளம்…
தந்தையின் அன்பு நெஞ்சம்…
தாயின் கருணை உள்ளம்…
தந்தையின் அன்பு நெஞ்சம்…

ஆண் : தாயின் கருணை உள்ளம்…
தந்தையின் அன்பு நெஞ்சம்…
தந்தவன் நீயே முகுந்தா…
ஸ்ரீ வைகுந்தா…
தந்தவன் நீயே முகுந்தா…
ஸ்ரீ வைகுந்தா…

ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…
கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…

ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…
கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…

ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா…
ரமணா… ரமணா…


Notes : Gopiyar Konjum Ramana Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. கோபியர் கொஞ்சும் ரமணா பாடல் வரிகள்.


Scroll to Top