குறுஞ்சிறகினில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅரவிந்த் அனெஸ்ட்விஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Kurunchiragu Song Lyrics in Tamil


குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா…
நீயே தன் பூமி என்றதோ…

ஆண் : குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய்…
சுருங்கிடும் வானை காட்டினாய்…
வெறும் குமிழியில் புது நிறங்களை ஏன் ஊற்றினாய்…
இருண்டிடும் உலகை தீட்டினாய்…

ஆண் : எறும்புகள் நசுங்கும் போதிலும்…
உயிருடன் தத்தி போகுதே…
இருதயம் நொறுங்கும் போதிலோ…
உயிர் எனை விட்டு போகுதே…
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்…

குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா…
நீயே தன் பூமி என்றதோ…
உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா…
மீண்டும் மேலேறி சென்றதோ…

BGM

ஆண் : ராமன் செய்த போரே…
சீதைக்காகதானே…
ஆனால் என்ன போர் இது…

ஆண் : உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்…
உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்…
நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்…


Notes : Kurunchiragu Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. காலங்கள் தாண்டி பாடல் வரிகள்.


Scroll to Top