எல்லா புகழும் இறைவனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownநாகூர் இ.எம்.ஹனிஃபாUnknownஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Ella Pugalum Iraivanuku Song Lyrics in Tamil


ஆண் : எல்லா புகழும் இறைவனுக்கு…
அல்லா ஒருவனே துணை நமக்கு…
துணை நமக்ககு…

—BGM—

ஆண் : எல்லா புகழும் இறைவனுக்கு…
எல்லா புகழும் இறைவனுக்கு…
அல்லா ஒருவனே துணை நமக்கு…
துணை நமக்ககு…

ஆண் : எல்லா புகழும் இறைவனுக்கு…

—BGM—

ஆண் : ஆற்றல் எல்லாம் கொண்டவனாம்…
அன்பு அருள் மழை எங்கும் பொழிபவனாம்…

—BGM—

ஆண் : மாற்றம் எல்லாம் செய்பவனாம் நல்ல..
மான் புகழ் தந்து காப்பவனாம்…
காற்றும் மழையும் கதிரவனும்…
காற்றும் மழையும் கதிரவனும்…
ஆற்றும் பணிகள் எல்லாம் அவன் செயலாம்…
அந்த வல்லோன் இறைவனை நாம் வணங்கிடுவோம்…
அவன் வான் மறை வழி உணர்ந்து வாழ்ந்திடுவோம்…
எல்லா புகழும் இறைவனுக்கு…

—BGM—

ஆண் : பார்க்கும் பார்வை அவனாகும்…
அந்த பார்வைக்கு ஒளியும் அவனாகும்…

—BGM—

ஆண் : தீர்ப்பு நாளின் பதியாகும்…
அவன் தீர்ப்பே நமக்கு கதியாகும்…
கேட்க்கும் கடமை நம்மிடத்தில்…
கேட்க்கும் கடமை நம்மிடத்தில்…
கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில்…
அந்த தூயோன் ரஹ்மானை தொழுதிடுவோம்…
அவன் திருக் குறுஆன் வழியில் நடந்திடுவோம்…

ஆண் : எல்லா புகழும் இறைவனுக்கு…
அல்லா ஒருவனே துணை நமக்கு…
துணை நமக்கு…

ஆண் : எல்லா புகழும் இறைவனுக்கு…


Notes :  Ella Pugalum Iraivanuku Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Unknown. எல்லா புகழும் இறைவனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading