கொக்கு மீனை திங்குமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஷங்கர் மகாதேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதிஹாரிஸ் ஜெயராஜ்கோவில்

Kokku Meena Song Lyrics in Tamil


ஆண் : ஓரே ஓரே ஓரே…
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே…

ஆண் : கொக்கு மீனை திங்குமா…
இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா…

ஆண் : ஓரே ஓரே ஓரே…
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே…
குழு : ஆஹா

ஆண் : ஓரே ஓரே ஓரே…
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே… கொக்கு மீனை திங்குமா…
இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா…
குழு : ஆஹா…

பெண் : தின்னா பசி அடங்குமா…
இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா…
குழு : ஆஹா…

ஆண் : பார்க்க பார்க்கதான் நாக்கு ஊருது…
குழு : ஹோய்…

ஆண் : பக்கத்துல நீயும் வந்தால்…
வேர்த்து கொட்டுது…
குழு : ஹோய்…

பெண் : மூட்டை மூட்டையா ஆசை ஏறுது…
குழு : ஹோய்…

பெண் : மூடி வச்சு மூடி வச்சு…
எடையும் கூடுது…
குழு : ஹோய்…

ஆண் : பஞ்சு மூட்டை உன் மேல…
நான் தீய மூட்டவா…

பெண் : கொத்து கொத்தா முத்தம் போட்டு…
அனல கூட்டவா…

ஆண் : கொக்கு மீனை திங்குமா…
இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா…
குழு : ஆஹா…

பெண் : தின்னா பசி அடங்குமா…
இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா…

BGM

ஆண் : இடுப்புல எனக்கு…
இடம் கொஞ்சம் ஒதுக்கு…
சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன்…

பெண் : ஏகப்பட்ட திமிரு…
உனக்குள்ள இருக்கு…
நேரங்காலம் வரட்டும்…
நான் அடக்கி காட்டுறேன்…

ஆண் : தோள் மேலே நான் தூக்கி…
ஊர் சுற்றவா…
வாயோடு வாய் வச்சு…
சோர் ஊட்டவா…

BGM

ஆண் : தோள் மேலே நான் தூக்கி…
ஊர் சுற்றவா…
வாயோடு வாய் வச்சு…
சோர் ஊட்டவா…

பெண் : வெள்ளாடு போல மேயாத என்ன…
உன்னால தன்னால நண்டூருதே…

ஆண் : ஹையோ… கொக்கு மீனை திங்குமா…
இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா…
குழு : தின்னு தின்னு…

பெண் : தின்னா பசி அடங்குமா…
இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா…
குழு : தின்னு தின்னு…

ஆண் : பார்க்க பார்க்கதான் நாக்கு ஊருது…
குழு : ஹோய்…

ஆண் : பக்கத்துல நீயும் வந்தால்…
வேர்த்து கொட்டுது…
குழு : ஹோய்…

பெண் : மூட்டை மூட்டையா ஆசை ஏறுது…
குழு : ஹோய்…

பெண் : மூடி வச்சு மூடி வச்சு…
எடையும் கூடுது…
குழு : ஹோய்…

ஆண் : பஞ்சு மூட்டை உன் மேல…
நான் தீய மூட்டவா…

பெண் : கொத்து கொத்தா முத்தம் போட்டு…
அனல கூட்டவா…

BGM

பெண் : பனை மரம் போல…
இருக்குற உன்னை…
மரம் கொத்தியாட்டம் கொத்தி பார்க்கவா…

ஆண் : தேன் ஆடை போல…
இருக்குற உன்னை…
தேனியா மாறி தின்னு பார்க்கவா…

பெண் : பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா…
ஒதுங்காம பதுங்காம விளையாடவா…

BGM

பெண் : பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா…
ஒதுங்காம பதுங்காம விளையாடவா…

ஆண் : ஹோ… வெட்கத்தை விட்டு நீ சொல்லி புட்ட…
இப்போதே என் கூத்தை நீ பாரடி… கொக்கு…
பெண் : ஆன்…

பெண் : கொக்கு மீனை திங்குமா…
இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா…
குழு : தின்னு தின்னு…

ஆண் : தின்னா பசி அடங்குமா…
இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா…
குழு : தின்னு தின்னு…

பெண் : பார்க்க பார்க்கதான் நாக்கு ஊருது…
பக்கத்துல நீயும் வந்தா வேர்த்து கொட்டுது…

ஆண் : ஓ… மூட்டை மூட்டையா ஆசை ஏறுது…
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது…

பெண் : நான் பஞ்சு மூட்டை…
என் மேல நீயும் தீய மூட்டவா…

ஆண் : கொத்து கொத்தா முத்தம் போட்டு…
அனல கூட்டவா…

ஆண் : ஓரே ஓரே ஓரே…
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே…
ஓரே ஓரே ஓரே…
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே…


Notes : Kokku Meena Song Lyrics in Tamil. This Song from Kovil (2004). Song Lyrics penned by Snehan. கொக்கு மீனை திங்குமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading