அரளி விதையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பாலக்காடு ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்கோவில்

Arali Vidhayil Song Lyrics in Tamil


ஆண் : அரளி விதையில் முளைச்ச…
துளசி செடியா காதல்…
துளசி செடியா காதல்…
குழு : ஓ ஹா…

ஆண் : உறவை மனது வளர்க்குதே…
குழு : ஓ ஹா…
ஆண் : உயிரை அறுத்து எடுக்குதே…
குழு : ஓ ஹா…

ஆண் : கண்ணில் காதல் விதைக்குதே…
குழு : ஓ ஹா…
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே…
குழு : ஓ ஹா…

ஆண் : அரளி விதையில் முளைச்ச…
துளசி செடியா காதல்…
துளசி செடியா காதல்…
குழு : ஓ ஹா…

குழு : உறவை மனது வளர்க்குதே… ஓ ஹா…
உயிரை அறுத்து எடுக்குதே… ஓ ஹா…
கண்ணில் காதல் விதைக்குதே… ஓ ஹா…

ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே…
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே…
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே…

ஆண் : உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு…
உதட்டில் மறைச்சால் மறையாதே…
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு…
வெயிலில் காதலை வீசாதே…

BGM

ஆண் : மனதில் ஆசையை புதைத்து விட்டு…
மறைஞ்சு மறைஞ்சு வாழாதே…
என்னை மறக்க நினைத்து விட்டு…
உன்னை நீயே இழக்காதே…

ஆண் : யாரோட சதி… நீ வச்ச பொறி…
நெஞ்சுக்குள் வலி…
வலி வலி வலி வலி வலி வலி வலி வலியே…

ஆண் : அரளி விதையில் முளைச்ச…
துளசி செடியா காதல்…
துளசி செடியா காதல்…

குழு : உறவை மனது வளர்க்குதே… ஓ ஹா…
உயிரை அறுத்து எடுக்குதே… ஓ ஹா…
கண்ணில் காதல் விதைக்குதே… ஓ ஹா…

ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே…
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே…
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே…


Notes : Arali Vidhayil Song Lyrics in Tamil. This Song from Kovil (2004). Song Lyrics penned by Snehan. அரளி விதையில் பாடல் வரிகள்.


Scroll to Top