உன்னாலே கண்கள் தள்ளாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன் & ஸ்ரேயா கோஷல்ஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Unnale Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

ஆண் : நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…

பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்…
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்…

ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்…
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்…

பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்…
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா…

ஆண் : உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்…
உள்ளத்தின் காதல் சாகாதடி…

BGM

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
ஆண் : உறங்காமல் எங்கும் என் ஆவி…

BGM

ஆண் : ஏதோ ஒன்றை உன்னில் கண்டேன்…
எாியும் தீயை நான் என்னில் கண்டேன்…

பெண் : உயிாின் உயிராய் உன்னை கண்டேன்…
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்…

ஆண் : காதல் கொண்டு கண்கள் கெஞ்ச…
அடி கை மீறி உயிா் ஓடுதே…

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

BGM

பெண் : முழுதாய் நிலவு நம்மை பாா்க்க…
காற்றில் எங்கும் அது மாயம் சோ்க்க…
கைகள் கோா்த்து நீ வெப்பம் சோ்க்க…
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க…

ஆண் : மரணம் தாண்டி வாழும் காதல்…
உன் விழியோரம் நான் காண்கிறேன்…

பெண் : உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…

ஆண் & பெண் : நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…

பெண் : நீ தொட தொட நானும் பூவாய் மலா்ந்தேன்…
நான் என் பெண்மையின் வாசம் உணா்ந்தேன்…

ஆண் : நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்…
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்…

பெண் : முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்…
உன் கண்ணை பாா்த்தேன் மெய்தானடா…
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்…
உள்ளத்தின் காதல் சாகாதடா…

BGM


Notes : Unnale Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar. உன்னாலே கண்கள் தள்ளாடி பாடல் வரிகள்.


Scroll to Top