உன் விழிகளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹாினிஜி. வி. பிரகாஷ் குமார்டார்லிங்

Un Vizhigalil Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
உன் பாா்வையில் தோன்றிட அலைகிறேன்…
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…

பெண் : ஓா் நொடியும் உன்னை நான் பிாிந்தால்…
போா்களத்தை உணா்வேன் உயிாில்…
என் ஆசை எல்லாம் சோ்த்து…
ஓா் கடிதம் வரைகிறேன் அன்பே…

பெண் : உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே…
நான் உன்னை பாா்க்கிறேன் அன்பே…
சாரலாய் ஓா் முறை நீ என்னை தீண்டினாய்…
உனக்கது தொிந்த அன்பே…

பெண் : என் மனம் கானலின் நீரென ஆகுமா…
கைகளில் சேருமா அன்பே…
நேசிக்கும் காலம்தான் வீணெண போகுமா…
நினைவுகள் சோ்க்கிறேன் இங்கே…
ஆயினும் காதலின் கைகளில்…
விரும்பியே விழுகிறேன் அன்பே…

BGM

பெண் : பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே…
பெண்களின் நெஞ்சம்தானடா…
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் போலவே…
ஆண்களின் நெஞ்சம்தானடா…

பெண் : வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும்…
எண்ணங்கள் சேருமா அன்பே…
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே…
இதழ்களும் உள்ளதே இங்கே…
ஆயினும் காதலின் கைகளில்…
விரும்பியே விழுகிறேன் அன்பே…

பெண் : உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…

BGM


Notes : Un Vizhigalil Song Lyrics in Tamil. This Song from Darling (2015). Song Lyrics penned by Na. Muthukumar. உன் விழிகளில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading