மாம்போ மாமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிக்ரம் & ரீட்டாதேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Mambo Maamiya Song Lyrics in Tamil


BGM

குழு : சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சிங்குலா…

ஆண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

பெண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
பிசாசு போல ஆட்டம் வந்துருச்சி…
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணோடு கண்ணு குத்தி…
நெஞ்சோடு நெஞ்சு சுத்தி…
சுருண்டு விழுந்தேனே ஆத்தி…

பெண் : மூச்சோடு மூச்சு முட்டி…
பேச்சோடு பேச்சு கட்டி…
மிரண்டு விழுந்தேனே ஆத்தி…

ஆண் : பளார் பளார் பளார்…
என ஆசை வந்து நெஞ்சை அறையுதே…

ஆண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

BGM

பெண் : மோத மோத போதை கொண்டேன்…
சேலை போட்ட காளையானேன்…
வந்து நீயும் முட்டிப்பாரடா…
தோல்விகூட வெற்றி தானடா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கூர்மையான கொம்புக்காரி…
கோபமான வம்புக்காரி…
உந்தன் மோதல் நோகவில்லையே…
உயிர் போயும் சாகவில்லையே…

BGM

பெண் : சரா சரி சரா சரி…
ஆணும் பெண்ணும் நாம இல்லையே…

ஆண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

BGM

ஆண் : ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேண்டும்…
கட்டில் தேக்கு திட்ட வேணும்…
எந்தன் ஆசை நச்சரிக்குதே…
திறந்த வானம் எச்சரிக்குதே…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்…
பின்பு நானே ஒத்துழைப்பேன்…
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்படி…
என்று நீயும் கண்டதெப்படி…

BGM

ஆண் : சரா சரி சரா சரி…
ஆணும் பெண்ணும் நாம இல்லையே…

பெண் : மாம்போ மாமியா…
காதல் ஒரு பேயா…
ஆண் : சுனாமி போல தாகம் வந்துருச்சி…
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி…

BGM

குழு : சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா…
சின்குலப்பு சின்குலப்பு சிங்குலா சிங்குலா…


Notes : Mambo Maamiya Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. மாம்போ மாமியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading