அலேக்ரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரீட்டாதேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Allegro Song Lyrics in Tamil


BGM

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : இந்திய பொண்ணு தாங்கோ…
இத்தாலி கண்ணு தாங்கோ…
நான் ஒரு மின்னல் தாங்கோ…
தில் இருந்தா வாங்கோ…

BGM

பெண் : ஹே… மேனியே மேக்னட் தாங்கோ…
வார்த்தையே சாக்லேட் தாங்கோ…
நான் ஒரு மின்சாரங்கோ…
தள்ளி நின்னுகோங்கோ…

BGM

பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான்…
காஷ்மீர் ஆப்பிள் நான்…
கோல்டன் ஏஞ்சல் நானே…

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : ஹா… ஆடலாம் டங்கோ டங்கோ…
அடிக்கலாம் போங்கோ கோங்கோ…
வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ…
வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ…

ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…

பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ…
உதடுகள் வீங்கோ வீங்கோ…
வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ…
வாழ்வோம் இனிமே வாங்கோ…

ஆண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…

பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும்…
வானம் கை தட்டுமே…

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM

பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ…
அடங்கிடும் மனசும் உண்டோ…
நம் விழி ரெண்டும் விண்டோ…
மூடி வைப்பதேனோ…

BGM

பெண் : ஓஹோ ஹோ… வானவில் பென்டு என்றோ…
பிறை நிலா வென்டு என்றோ…
சொல்பவன் முட்டாள் அன்றோ…
குறையை பார்த்தால் நன்றோ…

BGM

பெண் : நேற்று போயாச்சு…
நாளை புதிராச்சு…
இன்றே நிலையானது…

பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…

BGM


Notes : Allegro Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. அலேக்ரா பாடல் வரிகள்.


Scroll to Top