அம்சவள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஐஸ்வர்யா சந்துரு & அருண்ராஜா காமராஜ்டி. இமான்வணங்காமுடி

Amsavalli Song Lyrics in Tamil


BGM

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…

BGM

பெண் : தனியா பூத்த தாமரை…
இதோ இதோ இதோ…
கனிவாய் மாறும் தேவதை…
அதோ அதோ அதோ…

பெண் : கவிதை ஆகும் கட்டுரை…
கவலை தீர்க்கும் பென்சிலை…
இதழை கேட்கும் பண்பலை…
விடலை காட்டின் பஞ்சனை…

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…

BGM

ஆண் : கொஞ்சி கொஞ்சி மனச நீயும் கலைக்கிற…
மிஞ்சி மிஞ்சி ஆளயே நீ கவுக்கிற…
இல்லாத இடுபத்தான் நீ வளைக்கிற…

ஆண் : பொல்லாத ஆசையாத்தான் நீ விளக்கிற…
வெளிய வெளிய சந்தோஷத்த நீ நெறப்புற…
என்ன வலிய வலிய பின்னாடி சுத்த வக்கிற…

பெண் : சக்கரைப் பார்வையை நீ வீசினாள்…
அக்கறை பாவையாய் நான் மாறுவேன்…
சிக்கலை தீர்த்திடவே சிக்கிடா வா…
முக்கனி போல் எனை நீ என்னிட வா…

பெண் : தேகம் தேயும் தேய்பிறை…
மோகம் கூடும் நேர்மறை…
யாக தீயில் நான் இரை…
யோக தேனை நீ குறை…

பெண் : ஆளை தின்னும் கண்ணாலே…
ஆடை தின்ன வந்தாயே…
ஆசையான மீசை பூசை தா நீ வா வா…

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…

BGM

பெண் : அக்கினி பூவென என் மேனியோ…
அர்ச்சனை செய்வது உன் பனியோ…
அத்தனை ஆசைகளும் உளறவா…
அந்தியில் ஆவலுடன் மலரவா…

பெண் : இன்பம் ஏற்றும் காரிகை…
தாபம் நீட்டும் தூரிகை…
காதல் காட்டின் மூலிகை…
தாகம் தீட்டும் தாரகை…

பெண் : கோடை காலம் உன்னாலே…
கோஷம் போடும் தன்னாலே…
கோதை நானும் போதை ஏற்றிட வா நீ வா வா…

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…

பெண் : அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…
அம்சவள்ளி அம்சவள்ளி…
அம்ச அம்ச அம்ச அம்சவள்ளி…


Notes : Amsavalli Song Lyrics in Tamil. This Song from Vanangamudi (2023). Song Lyrics penned by Arunraja Kamaraj. அம்சவள்ளி பாடல் வரிகள்.


Scroll to Top