வாடி என் கருத்த புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஆத்தங்குடி இளையராஜாஆத்தங்குடி இளையராஜாஆத்தங்குடி இளையராஜாஆத்தங்குடி இளையராஜா

Vaadi En Karutha Pulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

ஆண் : அடி அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடியே அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

—BGM—

ஆண் : நான் பாட்டெடுத்து பாடி வாறன் தெம்மாங்கு பாட்டு…
நீ இளையராஜா பாட்டை கேளு அதிருது வேட்டு…

—BGM—

ஆண் : நான் பாட்டெடுத்து பாடி வாறன் தெம்மாங்கு பாட்டு…
நீ இளையராஜா பாட்டை கேளு அதிருது வேட்டு…

ஆண் : யாரு துணையுமில்ல…
எனக்கு நிகர் யாருமில்ல…
உடும்பு உடம்பு புள்ள…
எனைய ஜெயிக்க எவனும் இல்ல…

ஆண் : மோதி பாரு ஆடி பாடு…
நீ போட்ட போட்டி போடு…
எனக்காக ஒரு கூட்டம்…
அட மேளம் கொட்டி ஆட்டம் போடும்…

ஆண் : வாடி… அடி வாடி…
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

—BGM—

ஆண் : அடி கெண்ட மீனு கண்ணு ரெண்டும் இழுக்குது என்ன…
உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன…

—BGM—

ஆண் : அடி கெண்ட மீனு கண்ணு ரெண்டும் இழுக்குது என்ன…
உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன…

ஆண் : உறிஞ்சும் உதட்டுலயே என்னையே இறுக்கி முடிஞ்சிபுட்ட…
சங்கு கழுத்துலதான் என்னையும் வதைச்சி வாட்டிபுட்ட…
அடி சிட்டு தங்க பட்டு என் பக்கம் இல்லடி…
ஒன்னு தாரேன் உதட்டால் நீ வெட்கம் விட்டு கட்டிப்புடி…

ஆண் : வாடி… அடி வாடி…
அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

—BGM—

ஆண் : என் அத்தை பெத்த ரத்தினமே…
மச்சானை பாரு என் மாமா வீட்டு மத்தலமே…
ஆதரவு கூறு…

—BGM—

ஆண் : என் அத்தை பெத்த ரத்தினமே…
மச்சானை பாரு என் மாமா வீட்டு மத்தலமே…
ஆதரவு கூறு…

ஆண் : உன்ன விட்டா யாரும் இல்ல எனக்கு…
ஒட்டிக்கிட வாடி புள்ள…
கண்ணசைக்கும் நேரத்துல எனக்கு…
காதல் தீ மூட்டி புள்ள…

ஆண் : இதை தெரிஞ்சு கொஞ்சம் புரிஞ்சு…
இந்த மச்சான் சொல்ல கேளு…

ஆண் : வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…

ஆண் : அடி அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடி அல்லி போல தள்ளி…
நான் வந்தா போற தள்ளி…
உன் பதிலை சொல்லிட்டு போடி…

ஆண் : அடி வாடி வாடி வாடி…
வாடி என் கருத்த புள்ள…


Notes : Vaadi En Karutha Pulla Song Lyrics in Tamil. This Song from Anthakudi Ilayaraja (2018). Song Lyrics penned by Anthakudi Ilayaraja. வாடி என் கருத்த புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading