கும்பகோணம் கொழுந்து வெத்தலையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஆத்தங்குடி இளையராஜாUnknownஆத்தங்குடி இளையராஜா

Kumbakonam kozhundhu veththala Song Lyrics in Tamil


BGM

குழு : கும்பகோணம் கொழுந்து வெத்தலை…
கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

பெண் : என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…
என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

BGM

குழு : கும்பகோணம் கொழுந்து வெத்தலை…
கொழுந்து கொழுந்து வெத்தலை கொழுந்து…

பெண் : தின்னையில ஒரு நாளும் மாமா மாமா…
ஒன்னை தனியாவே விடமாட்டேன் ஆமா ஆமா…
மெத்தையில ஒரு நாளும் மாமா மாமா…
ஒன்னை திருடாம விடமாட்டேன் ஆமா ஆமா…

ஆண் : இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க…
எனக்கு மட்டும் உரிமையிருக்கு…
கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு…

ஆண் : இந்த சிரிக்கி மவள இறுக்கி அனைக்க…
எனக்கு மட்டும் உரிமையிருக்கு…
கரிப்பி மொகத்த செவக்க வைக்க ஆசை எனக்கு…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

BGM

பெண் : மச்சத்தையும் என்னிபாக்க மறக்காதே மாமா…
முத்த கதை ஒன்னு சொல்லிதரனும் ஆமா ஆமா…
கட்டிபுடி வைத்தியமும் கத்துக்கனும் மாமா…
நீ கண்டபடி கத்துதரனும் ஆமா ஆமா…

ஆண் : இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு…
ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு…
கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு…
வா வா அதுக்கு…

ஆண் : இந்த ஒடம்பு கொதுச்சு மனசு இளச்சு…
ஒனக்குனுதான் காத்துக்கெடக்கு…
கருப்பன் நெனப்பு களஞ்சு கெடக்கு…
வா வா அதுக்கு…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…

பெண் : என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…
என்னை மொழம் போட நீதானே எப்போ வாரே…
என்னை முழுசாவே அப்போது நானும்தாரேன்…

பெண் : அந்த மொதராத்திரி சிவராத்திரி…
மவராசி ஒரு மாதிரி…
அட இது எது என்னக்கி வருது…
கதவெல்லாம் தொறந்து நான் காத்திருப்பேன்…

பெண் : கும்பகோணம் கொழுந்து வெத்தலையா…
என்னை கிள்ளி பாக்குறியே…
வெக்கத்துல வெத்தலை செவக்குதே…

பெண் : பட்டுக்கோட்டை பாக்கு மாத்தத்தான்…
என்னை பொண்ணு கேக்குறியே…
படக்குன்னு நெஞ்சம் துடிக்கிதே…


Notes : Kumbakonam kozhundhu veththala Song Lyrics in Tamil. This Song from Anthakudi Ilayaraja. Song Lyrics penned by Unknown. கும்பகோணம் கொழுந்து வெத்தலையா பாடல் வரிகள்.


Scroll to Top