மாம்பழமாம் மாம்பழம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஷங்கர் மகாதேவன் & கங்காமணி சர்மாபோக்கிரி

Mambalamam Mambalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே மாமோ மாமோ மாமோ…
மாமோ மாம்பழம்தான் டோய்…
ஹே மாமோ மாமோ மாமோ…
மாமோ மாம்பழம்தான் டோய்…

BGM

ஆண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

ஆண் : அழகா பறிச்சு…
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்…

பெண் : ஒசர இருக்கே…
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற…

ஆண் : அணிலாக மாறி நான்…
அழகாக தாவி நான்…
அங்கங்க உன்ன கடிக்க போறேன்…

பெண் : தீர்மானம் பண்ணி நீ…
தீத்து கட்ட துணிஞ்ச நீ…
என்ன சுத்தி வார தாரேன்… தாரேன்…

ஆண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

BGM

ஆண் : உதட்டோரம் இனிப்பியோ…
கழுத்தோரம் புளிப்பியோ…
இடுப்போரம் துவர்ப்பியோ… சொல்லிபுடுடி…

பெண் : என்னோட தேகத்துல…
அறுசுவையும் இருக்குடா…
எங்க என்ன ருசி இருக்கோ…
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா…

ஆண் : எங்க நான் தொடங்கணும்…
எங்க நான் மடங்கணும்…
எங்க நான் அடங்கணும்…
சொல்லி கொடுடி…

பெண் : ஈசானி மூளை எல்லாம்…
எங்கிட்டதான் இல்லடா…
எங்க நீ நெனக்கிறியோ…
பூந்து விளையாடுடா…

ஆண் : காமத்து பால்காரி வாடி…
பனவெல்லம் அதில் போட்டு தாடி…

பெண் : சாமத்து கொலைகாரா வாடா…
என்ன நீ கொன்னுபுட்டு போடா…

ஆண் : ஹே… மாம்பழமாம்…

ஆண் : ஹே… மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

BGM

குழு : மல்கோ மல்கோ மல்கோவா…
மல்கோ மல்கோ மல்கோவா…

BGM

குழு : மல்கோ மல்கோ மல்கோவா…
மல்கோ மல்கோ மல்கோவா…

ஆண் : கற்பூர வெத்தல…
கடவாய்க்கு பத்தல…
உன்கிட்ட ஒத்தல… பறிச்சிக்கவாடி…

பெண் : பச்ச தேகத்த நீ…
எச்சில் வச்சு உருக்கிக்கோ…
உடம்பு மச்சத்தெல்லாம்…
பிச்சு பிச்சு வருத்துக்கோ…

ஆண் : பச்ச நான் குத்துவேன்…
அப்பான்னு கத்துவ…
வாய நான் பொத்துவேன்…
ரொம்ப தொல்லடி…

பெண் : ஒடம்பு ரேகை எல்லாம்…
உதடுகளால் எண்ணுடா…
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா…

ஆண் : புயலுக்கும் பூவைக்கும் ஆளு…
என்னோட அவதாரம் கேளு…

பெண் : உங்கிட்ட வித்தைகள் இருக்கு…
கொண்டாந்து எங்கிட்ட இறக்கு…

ஆண் : ஹே… மாம்பழமாம்…
ஹே… மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நீதானடி…

பெண் : மாம்பழமாம் மாம்பழம்…
மல்கோவா மாம்பழம்…
சேலத்து மாம்பழம் நான்தானடா…

ஆண் : அழகா பறிச்சு…
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்…

பெண் : ஒசர இருக்கே…
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற…

ஆண் : அணிலாக மாறி நான்…
அழகாக தாவி நான்…
அங்கங்க உன்ன கடிக்க போறேன்…

பெண் : தீர்மானம் பண்ணி நீ…
தீத்து கட்ட துணிஞ்ச நீ…
என்ன சுத்தி வார தாரேன்… தாரேன்…

ஆண் : மாம்பழமாம்… ஹை மாம்பழம்…


Notes : Mambalamam Mambalam Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Snehan. மாம்பழமாம் மாம்பழம் பாடல் வரிகள்.


Scroll to Top