பம்பர கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்உதித் நாராயண் & சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாபம்பரக்கண்ணாலே

Bambara Kannaley Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…

ஆண் : ஹோ… பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே…

பெண் : மச்சானே வாயேன்டா…
மஞ்ச தேய்ச்சு போயேன்டா…
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா…

ஆண் : இவ மேனி மகாராணி…
என்ன கொட்ட வந்த தேனீ…
அட ஏன்தான் உனக்கில்ல தாவணி…

பெண் : நான் நடந்தா இடுப்பாட்டி…
அட நழுவி போகும் வேட்டி…
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி…

ஆண் & பெண் : தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…

ஆண் & பெண் : தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…

ஆண் : பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே…

பெண் : மச்சானே வாயேன்டா…
மஞ்ச தேய்ச்சு போயேன்டா…
அச்சாரம் ஒன்ன தாயேன்டா…

—BGM—

ஆண் : திண்ணையில இடம் இருக்கு…
நீ தூங்க போயேன்டி…
வெண்ணையில மோர் கடையும்…
வேலையெல்லாம் வேணாம்டி…

பெண் : தயிர் போல இருந்த என்னை…
மோர் போல கடையுறே…
உச்சி முதல் பாதம் வரை…
குடம் குடமா கொட்டறே…

ஆண் : நீ சோப்ப போட்டா…
நான் கரைஞ்சிட மாட்டேன்…
இந்த மாப்பிள்ளைக்கிட்ட ஆடாதே…

பெண் : துணி மூட்டையைபோல…
உன்ன மார்புக்கு மேல…
நான் தூக்கிகிட்டு போனா என்ன செய்வ…

ஆண் : உன் சுமையை தினம் சுமக்கும்…
ஒரு கழுதை நான் இல்லையே…
சிங்கம்தான் மூட்டை சுமக்குமா… ஒய்…

ஆண் & பெண் : தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…

ஆண் & பெண் : தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…

—BGM—

பெண் : காரசார பொண்ணுகிட்ட…
கண்ணாமூச்சி ஆடாதே…
கண்கட்டி வித்தையெல்லாம்…
கடவுளுக்கே தாங்காதே…

ஆண் : தீக்குச்சி பார்வையிலே…
தீ மூட்ட பாக்குறே…
காய வைச்ச மொளகாய் போல…
நெடிய தூக்கி வீசுறே…

பெண் : நான் இன்பத்துப்பாலு…
நீ இந்திரன் ஆளு…
வந்து இஸ்திரி போட வாயேன்டா…

ஆண் : நான் வீரமா முனிவன்…
ஒரு முத்தமா தருவேன்…
இங்க மன்மத லீலை வேணான்டி…

பெண் : உன் சாவி என் இடுப்பில்…
நான் உன்னை ஒரு பொம்மை போல்…
ஆட்டி வைக்கபோறேண்டா… ஹோ ஓ ஹோ…

ஆண் : பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…

ஆண் : பம்பர கண்ணாலே…
பச்ச குத்த வந்தாலே…
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே…

பெண் : மச்சானே வாயேன்டா…
மஞ்ச தேய்ச்சு போயேன்டா…
அச்சாரம் ஒண்ணு தாயேன்டா…

ஆண் : இவ மேனி மகாராணி…
என்ன கொட்ட வந்த தேனீ…
அட ஏன்தான் உனக்கில்ல தாவணி…

பெண் : நான் நடந்தா இடுப்பாட்டி…
அட நழுவி போகும் வேட்டி…
தமிழ்நாட்டில் நான் செல்ல சீமாட்டி…

ஆண் & பெண் : தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…

ஆண் & பெண் : தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…
தோம்த தகிட உட்டாலக்கிட…


Notes : Bambara Kannaley Song Lyrics in Tamil. This Song from Bambara Kannaley (2005). Song Lyrics penned by Kabilan. பம்பர கண்ணாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading