மச்சக்கன்னி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் ஆண்டனி, ஜெயராஜகோபாலம் & சத்யலட்சுமிவிஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Macha Kanni Song Lyrics in Tamil


ஆண் : கம்மா… கம்மா… கம்மா… ஹே கம்மா…

BGM

ஆண் : ஆன்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு…
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு…
தில்லேலே போடு தில்லேலே…

பெண் : ஏ… பத்து விரல் கிச்சுக்கிச்சு…
முத்துமணி அத்துக்கிச்சு…
உன்னால எல்லாம் உன்னால…

ஆண் : ஏ… இடுப்புல ஒரு கூத்து…
மடிப்புல ஒரு கூத்து…
மனசுல தெருக்கூத்து…
உன்னை பார்த்தாதான்…

பெண் : துடிக்கிற இடம் பாா்த்து…
தொட தொட சரி பாா்த்து…
தவிக்குது மழை காத்து நமக்காகத்தான்…

ஆண் : குத்து குத்து கும்மாங்குத்து…
நெஞ்சில் என்னை பச்சை குத்து…
அணைச்சிக்கவா… கம்மா…

பெண் : குத்து குத்து டப்பாங்குத்து…
தோளில் என்னை தூக்கிசுத்து…
புடிச்சிக்கவா… கம்மா…

ஆண் : ஏய்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு…
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு…
தில்லேலே போடு தில்லேலே…

பெண் : ஏய்… பத்து விரல் கிச்சுக்கிச்சு…
முத்துமணி அத்துக்கிச்சு…
உன்னால எல்லாம் உன்னால…

ஆண் : கம்மா… கம்மா… கம்மா… ஹே கம்மா…

BGM

ஆண் : ஏய்… வாடி என் கூட…
மலையேற மலையேற…

பெண் : என் சேல கூடாரம்…
பனி மூட விளையாட…

ஆண் : ஏய்… மேலே இருந்து நான் பாா்த்தா…
அந்த அருவி கரைகள் தெரியாதா…

பெண் : கீழ இருந்து நான் பாா்த்தா…
அந்த நிலவே உருகி வழியாதா…

BGM

ஆண் : மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு…
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு…
தில்லேலே போடு தில்லேலே…

பெண் : பத்து விரல் கிச்சுக்கிச்சு…
முத்துமணி அத்துக்கிச்சு…
உன்னால எல்லாம் உன்னால…

BGM

பெண் : செக்கச் செவந்த பழம்…
இது தேனாட்டம் இனிக்கும் பழம்…
எல்லோரும் வாங்கும் பழம்…
இது ஏழைக்கினு பொறந்தபழம்… ஹே…

BGM

ஆண் : பூவே நான் கேட்டா…
மறைக்காதே மறைக்காதே…

பெண் : ஏ… தாழ்பாள் நான் போட்டா…
திறக்காதே திறக்காதே…

ஆண் : உன் கண்கள் கண்ணாடி பந்தாடும்…
அதில் நெஞ்சம் துண்டாகி தூளாகும்…

பெண் : என் தேகம் பூக்காடு போலாகும்…
உயிர் வண்டோ ரிங்காரம் கொண்டாடும்…

BGM

ஆண் : ஏய்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு…
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு…
தில்லேலே போடு தில்லேலே…

பெண் : ஏ… பத்து விரல் கிச்சுக்கிச்சு…
முத்துமணி அத்துக்கிச்சு…
உன்னால எல்லாம் உன்னால…

ஆண் : ஏ… இடுப்புல ஒரு கூத்து…
மடிப்புல ஒரு கூத்து…
மனசுல தெருக்கூத்து…
உன்னை பார்த்தாதான்…

பெண் : துடிக்கிற இடம் பாா்த்து…
தொட தொட சரி பாா்த்து…
தவிக்குது மழை காத்து நமக்காகத்தான்…

ஆண் : குத்து குத்து கும்மாங்குத்து…
நெஞ்சில் என்னை பச்சை குத்து…
அணைச்சிக்கவா… கம்மா…

பெண் : குத்து குத்து டப்பாங்குத்து…
தோளில் என்னை தூக்கிசுத்து…
புடிச்சிக்கவா… கம்மா…

ஆண் : ஏய்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு…
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு…
தில்லேலே போடு தில்லேலே…

பெண் : ஏய்… பத்து விரல் கிச்சுக்கிச்சு…
முத்துமணி அத்துக்கிச்சு…
உன்னால எல்லாம் உன்னால…


Notes : Macha Kanni Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. மச்சக்கன்னி பாடல் வரிகள்.


Scroll to Top