தேன் குடிச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநரேஷ் ஐயர் & தீபா மிரியம்விஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Then Kudicha Song Lyrics in Tamil


BGM

பெண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…

பெண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

பெண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…

ஆண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

BGM

பெண் : ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில்…
படகு போல் மனம் உன்னைச் சுத்துதே…

ஆண் : சுத்துதே சுத்துதே சுத்துதே சுத்துதே…

பெண் : ஒதுங்கும் வயல்களில் வீட்டு சுவர்களில்…
சொர்கத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே…

ஆண் : சொக்குதே சொக்குதே சொக்குதே சொக்குதே…

ஆண் : நேந்திரம் வாழைகளை ஏந்திய கால்களிலே…
நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ…
இளமை நனைய சிறகு விரியும்…
என்னமோ செய்யுது என்னமோ செய்யுது…
என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி…

BGM

பெண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம் தான்…

பெண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

ஆண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…

BGM

பெண் : காதல் கதகளி காதல் கதகளி…
கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்…

ஆண் : ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில் ராத்திரியில்…

பெண் : வாழை இலைகளில் சாரல் மழைத்துளி…
கவிதை பாடுது சுகயாத்திரையில்…

ஆண் : யாத்திரையில் யாத்திரையில்…
யாத்திரையில் யாத்திரையில்

ஆண் : அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே…
சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க…
இதழும் இதழும் அமுதம் குடிக்க…
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது…
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுதடி…

BGM

ஆண் : தேன் குடிச்ச நிலவு…
விழி மயங்கும் இரவிது…
தினம் தோறும் திரு ஓணம்தான்…

ஆண் : கைபிடித்த உறவு…
கதை எழுதும் அழகிது…
திருச்சூரு திருக்கோலம்தான்…

ஆண் : கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே…
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே…
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே…
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே…

ஆண் : மந்தார மலரே மந்தார மலரே…
சீரடி முடித்தாயோ…
மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில்…
நீ கூட வருவாயோ…


Notes : Then Kudicha Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. தேன் குடிச்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading