எஸ்கியூஸ் மீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிக்ரம் & சுசித்ராதேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Excuse Me Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே… எஸ்கியூஸ் மீ மிஸ்டர். கந்தசாமி…
ஹே… எஸ்கியூஸ் மீ மிஸ்டர். கந்தசாமி…
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ…
ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு…

ஆண் : போடி… போடி…

பெண் : எஸ்கியூஸ் மீ மிஸ்டர். கந்தசாமி…
ஒரு லாங்க் டிரைவ் போலாம் கம் வித் மீ…
ஸ்லோவ்வா ஸ்பீடா நீயே ஓட்டி பாரு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போடி… ஓட்ட சிம் கார்டே எம்டி ஐபாடே…
உன்ன ஸ்விட்ச் ஆன் செய்யுறது வேஸ்ட்டு…
ஹட்ச் புல் டாகே நச்சு கீழ்ப்பாக்கே…
என்ன சுத்தாம போனா நான் சேஃபு…

பெண் : மண் ரோடே ஹே மண் ரோடே…
எப்போ ஆவ மெயின் ரோடே…

{ ஆண் : போடி… பெண் : போடா… } * (7)
ஆண் : போ போ போ…

பெண் : எஸ்கியூஸ் மீ…

ஆண் : எஸ்கியூஸ் மீ மிஸ். சுப்புலக்ஷ்மி…
யுவர் ஆக்டிவிடிஸ் ஆர் தப்பு லக்ஷ்மி…
உன் பேச்சும் தாட்டும் ரொம்ப குப்ப லக்ஷ்மி…

ஆண் : போடி… போடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஹே… கந்தசாமி என் லைஃப்ல புயலா வந்தசாமி…
என் அழக பாத்து மனசுல நொந்தசாமி… சீ வெந்தசாமி… தூ…

ஆண் : உன் அழகுனால இல்ல…
உன் இம்சையால நொந்தசாமி…
உன் கையில சிக்கமாட்டான் இந்த சாமி…
கடவுள் இல்லன்னு சொன்னார் ராமசாமி…
காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி…

பெண் : நோபா நோபா நோபா…
சொன்னார் வள்ளுவர் கிராண்ட்பா…
ஊடல் தாண்டி கூடச் சொன்னார்…
கடைசி குறளில் ஷார்ப்பா…

ஆண் : வேணாம் வேணாம் வேணாம்…
நீ நாமம் போட வேணாம்…
உன் கூட வந்தா சண்ட போட்டே…
வாழ்க்கை போகும் வீணா…

ஆண் : ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே…
காதல் ஒன்னும் யுத்தர் இல்லை கொல்லாதே…

பெண் : லிங்கன் பேரனே லிங்கன் பேரனே…
தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே…

பெண் : காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்…
தீராது டிஷ்யூம்தான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ ஆண் : போடி… பெண் : போடா… } * (7)
ஆண் : போ போ போ…

பெண் : ஹே எஸ்கியூஸ் மீ…
ஹே எஸ்கியூஸ் மீ…மிஸ்டர். கந்தசாமி…
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ…
ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு…

ஆண் : போடி… போடி…

BGM

ஆண் : ஹே… என்ன ரொம்ப ஓவரா பண்ற…
பெண் : ஒன்னும் பண்ண விட மாட்றியே…
ஆண் : நீ படிச்ச பொண்ணுதான…
பெண் : உன்ன படிக்க முடியலையே…

ஆண் : ஹே ஹே… தள்ளி போ…
பெண் : என்ன தள்ளிட்டு போ…
ஆண் : கொஞ்சம் மூடு…
பெண் : ரொம்ப மூடு…
ஆண் : ஐயோ…

பெண் : வேணா வேணா வேணா…
வேஸ்டு பேச்சு வேணா…
இப்போ விட்டா தப்ப எண்ணி…
பின்னால் அழுவ தானா…

ஆண் : ஹே போடி போடி போடி…
ஃபூலா போன லேடி…
கேர்ள்ஸ நம்பி லூஸா போன…
பாய்ஸ் பல கோடி…

பெண் : ஹே… உப்பு மூட்டையே உப்பு மூட்டையே…
லைப் லாங்கா உன்ன தூக்கி சுமப்பேண்டா…

ஆண் : ஹே… டக்கு முட்டையே டக்கு முட்டையே…
வாத்து கூட்டம் கூட உன்ன சேத்துக்காது…

பெண் : பேசாதே நீ கிராக் மாறி…
பிலீஸ் வாயேன் டிராக் மாறி…

பெண் : ஹே எஸ்கியூஸ் மீ…
ஹே எஸ்கியூஸ் மீ மிஸ்டர். கந்தசாமி…
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ…
ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு…

{ ஆண் : போடி… பெண் : போடா… } * (7)
ஆண் : போ போ போ…


Notes : Excuse Me Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. எஸ்கியூஸ் மீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading