சக்கரை இனிக்கிற சக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Sakara Inikkira Song Lyrics in Tamil


BGM

பெண் : புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : வா வா…

—BGM—

பெண் : புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : வா வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

BGM

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
நீ அக்கரை நான் இக்கரை…

குழு : நீ அக்கரை நான் இக்கரை…
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்குற…

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

ஆண் : ஹேய் ஹேய்… கேள்விக்கு பதில் என்ன தெரியாது…
கலங்கி நிக்கிறேன் புரியாது…
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சுக்குறேன்…
நூறு மார்க் இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்…

குழு : உத்தரவின்றி உள்ளே வா…
ஆண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
ஆண் : அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…

ஆண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
நீ அக்கரை நான் இக்கரை…
நீ அக்கரை நான் இக்கரை…
என்னை சொக்கும்படி ஏன்மா வைக்கிற…

BGM

பெண் : கிட்ட வந்து தட்டுன்னு கேட்காதையா தவிலு…
அது கேட்டா தட்டும் விரலு…
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி…
அந்த சங்கதி என்ன யோசி…

ஆண் : என்னடி பண்ணுது சிங்காரி…
இப்படி நிக்கிற ஒய்யாரி…

BGM

ஆண் : உன் இரு கண் விழி பொல்லாது…
உள்ளது எப்பவும் சொல்லாது…

பெண் : ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : பூ திரி ஏற்றி வைத்து அதை படித்திட…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : மன்மத ராகம் ஒன்று இசைத்திட…
குழு : வா வா…

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

BGM

பெண் : ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா…
நான் பாவப்பட்ட பெண்ணா…

ஆண் : மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாழும்…
என் வித்தை காண கூடும்…

பெண் : தொட்டதும் பட்டதும் பூ மலரும்…
முட்டிட முட்டிட தேன் சிதறும்…

ஆண் : கற்றது உன்னிடம் கையளவு…
உள்ளது என்னிடம் கடலளவு…

பெண் : இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது…
ஆண் : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : சுகம் என்னும் வெல்லம் பாய மடை திரண்டது…
ஆண் : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : இனி ஒரு கேள்விக்கான விடை கிடைத்தது…
ஆண் : வா வா… ஆஹா… ஆஆ…

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

BGM

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

ஆண் : நீ அக்கரை நான் இக்கரை…
நீ அக்கரை நான் இக்கரை…
என்னை சொக்கும்படி ஏன்மா வைக்கிற…

BGM

குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : உத்தரவின்றி உள்ளே வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : உத்தரவின்றி உள்ளே வா…
குழு : வா வா…


Notes : Sakara Inikkira Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. சக்கரை இனிக்கிற சக்கரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading