மியாவ் மியாவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிக்ரம் & பிரியா ஹேமேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

Meow Meow Song Lyrics in Tamil


பெண் : மியாவ் மியாவ்… மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ் மியாவ்…

பெண் : ஹே… மியாவ் மியாவ் பூன…
அட மீசை இல்லா பூன…

பெண் : ஹே… மியாவ் மியாவ் பூன…
மீசை இல்லா பூன…
திருடி தின்ன பாக்குறியே…
திம்சு கட்ட மீன…

பெண் : ஹே… மியாவ் மியாவ்…
பூன மில்க்க தேடும் பூன…
சு போன்னு விரட்டமாட்டேன்…
உங்கப்பா மேல ஆணை…

ஆண் : ஒன்…
பெண் : நம் இதயம் ஒன்னு…
ஆண் : டூ…
பெண் : நம் உடல்தான் ரெண்டு…
ஆண் : த்ரீ…
பெண் : நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூணு…

பெண் : ஒன்…
ஆண் : உன் பார்வை ஒன்னு…
பெண் : டூ…
ஆண் : அதில் அர்த்தம் ரெண்டு…
பெண் : த்ரீ…
ஆண் : அது சொல்ல தூண்டும் வார்த்தை மூணு…

பெண் : ஹே… மியாவ் மியாவ் பூன…
மீசை இல்லா பூன…
திருடி தின்ன பாக்குறியே…
திம்சு கட்ட மீன…

பெண் : மியாவ் மியாவ் பூன…
மில்க்க தேடும் பூன…
சு போன்னு விரட்டமாட்டேன்…
உங்கப்பா மேல ஆணை…

பெண் : மியாவ் மியாவ்… மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ்…

BGM

பெண் : வேகத்துக்கு நான் பழசு…
வெட்கத்துக்கு அட நான் புதுசு…
மோதலுக்கு நான் பழசு…
அட காதலுக்கு ஹே நான் புதுசு…

ஆண் : ஒன்…
பெண் : நம் மெத்தை ஒன்னு…
ஆண் : டூ…
பெண் : அதில் தூக்கம் ரெண்டு…
ஆண் : த்ரீ…
பெண் : அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு…

பெண் : ஒன்…
ஆண் : உன் இடுப்பு ஒன்னு…
பெண் : டூ…
ஆண் : அதில் உடுப்பு ரெண்டு…
பெண் : த்ரீ…
ஆண் : அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு…

பெண் : ஹே… மியாவ் மியாவ் பூன…
மீசை இல்லா பூன…
திருடி தின்ன பாக்குறியே…
திம்சு கட்ட மீன…

பெண் : மியாவ் மியாவ்… மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ்…

BGM

பெண் : கூச்சதுக்கு லீவு கொடு…
தேகத்துக்கு நோவு கொடு…
ஆடைகளை தூர விடு…
ஆசைகளை சேர விடு…

ஆண் : ஒன்…
பெண் : நம் முத்தம் ஒன்னு…
ஆண் : டூ…
பெண் : அதில் எச்சில் ரெண்டு…
ஆண் : த்ரீ…
பெண் : அந்த போதையில் மறக்கும் காலம் மூணு…

பெண் : ஒன்…
ஆண் : உன் மேனி ஒன்னு…
பெண் : டூ…
ஆண் : அதில் தேனீ ரெண்டு…
பெண் : த்ரீ…
ஆண் : எனை கொட்டும் நாளே ஹனி மூணு…

பெண் : ஹே… மியாவ் மியாவ் பூன…
மீசை இல்லா பூன…
திருடி தின்ன பாக்குறியே…
திம்சு கட்ட மீன…

பெண் : ஹே… மியாவ் மியாவ் பூன…
மில்க்க தேடும் பூன…
சு போன்னு விரட்டமாட்டேன்…
உங்கப்பா மேல ஆணை…

பெண் : மியாவ் மியாவ்… மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ்…
மியாவ் மியாவ்… மியாவ்…


Notes : Meow Meow Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. மியாவ் மியாவ் பாடல் வரிகள்.


Scroll to Top