என் பேரு மீனாகுமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமாலதி லக்ஷ்மன்தேவி ஸ்ரீ பிரசாத்கந்தசாமி

En Peeru Meenakumari Song Lyrics in Tamil


பெண் : பம்பர கண்ணாலே…
காதல் சங்கதி சொல்வேனே…
தங்க சிலை போல் வந்து மனதை…
தவிக்க வைப்பேனே…

BGM

குழு : பம்பர கண்ணாலே காதல்…
பம் பம் பம்பர கண்ணாலே காதல்…
பம் பம் பம் பம்பர கண்ணாலே காதல்…
சங்கதி சொன்னாளே…
தங்க சிலை போல் வந்து மனதை…
தவிக்க விட்டாளே…

பெண் : ஹே… என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…
என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போலாமா குதிர சவாரி…
செய்லாமா செம கச்சேரி…
நா பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி…
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி…

பெண் : என் பேர் என் பேர் என் பேர்…
என் பேர் என் பேர்…
என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…

குழு : பம்பர கண்ணாலே…
காதல் சங்கதி சொன்னாளே…
தங்க சிலை போல் வந்து மனதை…
தவிக்க விட்டாளே…

BGM

குழு : பம்பர பம்பர கண்ணாலே… லே லே லே…
காதல் சங்கதி சொன்னாளே… லே லே லே…
பம்பர பம்பர கண்ணாலே… லே லே லே…
காதல் சங்கதி சொன்னாளே… லே லே லே…

பெண் : காய்கறி தோட்டத்தில நான் கத்திரி…
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : பம்பர கண்ணாலே காதல்… பம் பம் பம்…

பெண் : ஓடுற நதியினிலே நான் காவிரி…
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி…

குழு : பம்பர பம்பர பம்பர பம்பர பம் பம் பம்…

பெண் : நான் சேல கட்டி வந்த…
கன்னி கணிபொறி…
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்…
நான்தான் முகவரி…

பெண் : என் பேர் என் பேர் என் பேர்…
என் பேர் என் பேர்…
என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…
என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…

குழு : பம்பர கண்ணாலே…
காதல் சங்கதி சொன்னாளே…
தங்க சிலை போல் வந்து மனதை…
தவிக்க விட்டாளே… யோ…

BGM

ஆண் : ஓகே பாஸ் நொவ் லெட்ஸ் லிஸ்சன் டு த…
ரிதம் ஆப் சென்னை…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஹோஓ… முத்த கிரிகட்டுல நா சென்டுரி…
கட்டில் பந்தியில நா முந்திரி…

குழு : பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம்…

பெண் : மோக பஞ்சுகுள்ள நா தீ பொறி…
காமசுத்ராவுல நா முதல் வரி…

குழு : பம்பர பம்பர பம்பர பம்பர பம் பம்…

பெண் : நா தேனி விட்டு கிண்டி வச்ச…
சென்னை கேசரி…
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச…
பொம்பள போக்கிரி…

பெண் : என் பேர் என் பேர் என் பேர்…
என் பேர் என் பேர்…
என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…
போலாமா குதிர சவாரி…
செய்லாமா செம கச்சேரி…

குழு : பம்பர கண்ணாலே…
காதல் சங்கதி சொன்னாளே… சொன்னாளே…
தங்க சிலை போல் வந்து மனதை…
தவிக்க விட்டாளே… விட்டாளே…

குழு : பம்பர கண்ணாலே…
காதல் சங்கதி சொன்னாளே… சொன்னாளே…
தங்க சிலை போல் வந்து மனதை…
தவிக்க விட்டாளே… விட்டாளே…


Notes : En Peeru Meenakumari Song Lyrics in Tamil. This Song from Kanthaswamy (2009). Song Lyrics penned by Viveka. என் பேரு மீனாகுமாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading