ஓ போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்ஜெமினி

O Podu Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சி துடிக்குது ஜெமினி ஜெமினி…
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி…
நெஞ்சில் காதில் வச்சி கவனி கவனி…
ஜெமினி ஜெமினி கவனி கவனி…

பெண் : மண்ட வெடிக்கிது ஜெமினி ஜெமினி…
மாா்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி…
மச்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி…
ஜெமினி ஜெமினி கவனி கவனி…

பெண் : ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி…
கவனி கவனி கவனி கவனி…
ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி…
கவனி கவனி கவனி கவனி…

பெண் : காதலிக்க நான் இருக்கேன்…
கவலையெல்லாம் விட்டுபுடு…
பூக்களுக்கு சுலுக்கெடுக்கும்…
வித்தையெல்லாம் கத்து குடு…

பெண் : ஓ போடு… ஓ போடு… ஓ போடு… ஆ ஓ போடு…
ஓ போடு… ஓ போடு… ஓ போடு… ஓ போடு…

பெண் : நெஞ்சி துடிக்குது ஜெமினி ஜெமினி…
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி…
நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி…
ஜெமினி ஜெமினி கவனி கவனி…

BGM

பெண் : ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி…
கவனி கவனி கவனி…

பெண் : மீன் தொடாத பூனையா…
தேன் தொடாத தேனீயா…
ஆண் தொடாத பெண்மையா…
அள்ளி திண்னையா…

பெண் : லட்சம் பெண்ணில் உள்ளது…
என் மொத்தம் தன்னில் உள்ளது…
முத்தம் மொத்தம் எத்தனை…
எண்ணிச் சொல்லையா…

பெண் : தாகமின்னு வந்துபுட்டா தண்ணியில பேதமில்ல…
மோகமின்னு வந்துபுட்டா முகவரியே தேவையில்ல…

பெண் : தொட்டாச்சி தொட்டாச்சி…
தொடாதது எல்லாம் தொட்டாச்சி…
ஹிட்டாச்சி ஹிட்டாச்சி…
நீ தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி…

பெண் : அல்லி மடல் மேனியிலே…
நல்ல இடம் கண்டுவிடு…
எந்த இடம் அழகு அதிகம்…
அந்த இடம் கொள்ளையிடு…

பெண் : ஓ போடு… ஓ போடு…
ஓ போடு… ஓ போடு…

பெண் : ஏ நெஞ்சி துடிக்குது ஜெமினி ஜெமினி…
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி…
நெஞ்சில் காதில் வச்சி கவனி கவனி…
ஜெமினி ஜெமினி கவனி கவனி…

BGM

பெண் : ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி…
கவனி கவனி கவனி…

பெண் : செல்லாிக்கும் தேகத்தில்…
புல்லாிக்கும் ஆசைகள்…
உள்ளிருக்கும் வரையில உலகம் உன்னது…

பெண் : காத்தடைத்த பையடா…
கட்டில் இன்பம் பொய்யடா…
ஆசை தீர்ந்து போனவன் அன்று சொன்னது…

பெண் : பசியெடுக்கும் காலம் மட்டும்…
வயித்துக்குள்ளே சிக்கலில்ல…
கலவி உள்ள காலம் மட்டும்…
உடம்புக்குள்ள சிக்கல் இல்ல…

பெண் : என்னாச்சி என்னாச்சி…
இழுத்த இழுப்பு என்னாச்சி…
ஒன்னாச்சி ஒன்னாச்சி…
உதடும் நானும் ஒன்னாச்சி…

பெண் : உச்சந்தலை காயுதடா…
இச்சு மழை இட்டு விடு…
என் அழகை தொட்டு விடு…
உன் கொடியை நட்டுவிடு…

பெண் : ஓ போடு… ஓ போடு… ஓ போடு… ஓ போடு…

பெண் : நெஞ்சி துடிக்குது ஜெமினி ஜெமினி…
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி…
நெஞ்சில் காதில் வச்சி கவனி கவனி…
ஜெமினி ஜெமினி கவனி கவனி…

பெண் : மண்ட வெடிக்கிது ஜெமினி ஜெமினி…
மாா்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி…
மச்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி…
ஜெமினி ஜெமினி கவனி கவனி…

பெண் : ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி…
கவனி கவனி கவனி கவனி…
ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி…
கவனி கவனி கவனி கவனி…

பெண் : காதலிக்க நான் இருக்கேன்…
கவலையெல்லாம் விட்டுபுடு…
பூக்களுக்கு சுலுக்கெடுக்கும்…
வித்தையெல்லாம் கத்து குடு…

பெண் : ஓ போடு… ஓ போடு… ஓ போடு…
ஓ போடு… ஓ போடு… ஓ போடு…
ஓ போடு… ஓ போடு…

பெண் : ஓ போடே…


Notes : O Podu Song Lyrics in Tamil. This Song from Gemini (2002). Song Lyrics penned by Vairamuthu. ஓ போடு பாடல் வரிகள்.


Scroll to Top