நாட்டு கட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுவர்ணலதாபரத்வாஜ்ஜெமினி

Nattu Katta Song Lyrics in Tamil


ஆண் : நாட்டுக்கட்டை…
நாட்டுக்கட்டை…
மாட்டிக்கிட்ட…

BGM

ஆண் : தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…
தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…

ஆண் : ஹே கட்டை கட்டை கட்டை கட்டை…
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை…
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து…
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சண்டக்கார மயிலு…
இப்போ கிட்ட வந்திருச்சு…
மூடி வச்ச குயிலு…
இப்போ முட்ட வந்திருச்சு…

ஆண் : தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…
தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…

ஆண் : ஹே கட்டை கட்டை கட்டை கட்டை…
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை…
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து…
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட…

BGM

ஆண் : சொட்டு சொட்டு மழைய ரசிக்க…
விட்டு விட்டு வெயிலடிக்கணும்…
கன்னி பொண்ணு காதல் ருசிக்கு…
சின்ன சின்ன ஊடல் இருக்கணும்…

பெண் : அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும்…
அங்கே இங்கே மீசை உறுத்தணும்…
பத்து விரல் பயணம் பண்ணனும்…
பல்லு படாம காத கடிக்கணும்…

ஆண் : உன் கனிந்த மார்பின் இடுக்குல…
என் கவலைகள புதைக்கணும்…
நீ மூச்சி விடும் நெருப்புல…
என் மோகங்களை எரிக்கணும்…

ஆண் : தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…
தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…

ஆண் : ஹே கட்டை கட்டை கட்டை கட்டை…
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை…
நீ கிட்ட கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வந்து…
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட…

BGM

பெண் : செர்ரி பழம் நிறம் இருக்கு…
சிக்குன்னு தான் உடம்பிருக்கு…
ஏராளமாய் அழகிருக்கு…
தாராளமாய் மனசிருக்கு…

ஆண் : நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு…
நேரம் நல்ல அமைஞ்சிருக்கு…
தப்பு தண்டா பண்ண சொன்னா…
தண்டால் செஞ்ச உடம்பிருக்கு…

பெண் : உன் பழுத்த மார்பு பார்க்கையிலே…
என் ஒழுக்கம் என்பது பறக்குது…
கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே…
நான் பொம்பளை என்பதே மறக்குது…

ஆண் : தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…
தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…

ஆண் : ஹே கட்டை கட்டை கட்டை கட்டை…
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை…
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து…
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட…

பெண் : சண்டக்கார மயிலு…
இப்போ கிட்ட வந்திருச்சு…
மூடி வச்ச குயிலு…
இப்போ முட்ட வந்திருச்சு…

ஆண் : ஹே தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…
தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…

ஆண் : ஹே தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…
தில்லாலங்கடியோ…
ஹே தில்லாலங்கடியோ…


Notes : Nattu Katta Song Lyrics in Tamil. This Song from Gemini (2002). Song Lyrics penned by Vairamuthu. நாட்டு கட்டை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading