மார்கண்டேயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநித்யஸ்ரீ & மாணிக்க விநாயகம்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Markandeya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

—BGM—

பெண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…
நான் பச்ச கொடி காட்டயிலே…
என் மச்சான் வந்து பார்த்ததென்ன…

ஆண் : ஹே மேனியடி உந்தன் மேனியடி…
மேளம் போலே மேனியடி…
சொர்க்கம் போகும் ஏணிப்படி…
சேலை கட்டி நிக்குதடி…

பெண் : மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

ஆண் : அட கும்பக்கோணம் சந்தையிலே…
பெண் : குண்டுமல்லி வாங்கயிலே…

பெண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…
ஆண் : ஹே குண்டுமல்லி வாங்கயிலே…

பெண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…

—BGM—

ஆண் : அட டடா கோவக்காய பாத்திருக்கேன்…
பாவக்காய பாத்திருக்கேன்…
ஆடை கட்டி ஆடுகிற ஆவக்காய பாத்ததில்லே…

—BGM—

பெண் : அட கார சாரம் உள்ளதடா…
கஞ்சிக்கிது நல்லதடா…
கொஞ்ச கொஞ்சம் தொட்டுக்கடா… ஹேஹேஹே…

ஆண் : பூசைக்கின்னு முழு பூசணிக்கா…
பூசைக்கின்னு பூசணிக்கா வேணும்முன்னு நாள் கணக்கா…
நின்னு நின்னே கால் வலிக்க…
இன்று நானே கண்டெடுத்தேன்…

பெண் : எண்ணம் போல மாடிக்கிக்சு மாடிக்கிக்சு…
எண்ணம் போல மாடிக்கிக்சு…
ஹே எண்ணம் போல மாடிக்கிக்சு…
பண்ணுறியே கிச்சு கிச்சு…
அங்க இங்க பத்த வச்சு…
உன்னையே நான் சுத்த வச்சேன்…

ஆண் : காய் கரி கடை என இருக்கிறியே…
புதுசா இளசா பார்க்கட்டுமா…

பெண் : எல்லைய ரொம்பவும் தாண்டுறியே…
கால் கை சும்மா நிக்காதா…

ஆண் : ஹே கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே…

பெண் : என்னே நீ மெல்லுறியே…
மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

—BGM—

பெண் : நாதா ப்ரிய நாதா நீ வருவாயா…
நீ வருவாயா நீ வருவாயா நீ வருவாயா…
வருவாயா நாதா ப்ரிய நாதா…

—BGM—

பெண் : தந்த நானே நானே தந்த நானே நானே…
சுட சுட பாலிரிக்கும் பானயிது…
வாலிருக்கும் பூனையிது…
பானயத்தான் பூன வந்து…
போட்டுருட்டும் வேலை இது…

—BGM—

ஆண் : ஹே பால் குடிக்கும் வேலையிலே…
மேல் தடுக்கும் ஆடையத்தான்…
மெல்ல மெல்ல நீக்கிடுதே…

பெண் : பொத்தி வச்சா ஆசை பொத்துக்குமோ…
பொத்தி வச்சா பொத்துக்குமோ…
கட்டி வச்சா அத்துக்குமோ…
என்ன சொல்ல ஆசைகள…
கேட்குதையா பூசைகள…

ஆண் : வந்திருக்கேன் பூசாரிதான் பூசாரிதான்…
வந்திருக்கேன் பூசாரிதான்…
வந்திருக்கேன் பூசாரிதான்…
மந்திருக்கும் ஆசாமிதான்…
தட்டட்டுமா பமபயத்தான்…
கட்டட்டுமா ரம்மயத்தான்…

பெண் : ஆணொன்று பெண் ஒன்று நெருங்கி வர…
ஆசைகள் நெஞ்சினில் ஒட்டாதா…

ஆண் : ஆதியும் அந்தமும் கிலுகிலுக்கே…
ஆனந்த பால் மழை கொட்டாதா…

பெண் : கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே…
என்ன நீ மெல்லுறியே…
மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

பெண் : அட கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…

ஆண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…

பெண் : நான் பச்ச கொடி காட்டயிலே…
என் மச்சன் வந்து பார்த்த தென்ன…

{ ஆண் : ஹே மேனியடி உந்தன் மேனியடி…
மேளம் போலே மேனியடி…
சொர்கம் போகும் ஏணிப்படி…
சேலை கட்டி நிக்குதடி… } * 3

பெண் : நாதா…
நாதா நீ வருவாயா…


Notes : Markandeya Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. மார்கண்டேயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading