காதல் கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்பச்சைக்கிளி முத்துச்சரம்

Kadhal Konjam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

ஆண் : அலுங்காமல் உனை அள்ளி…
தொடுவானம் வரை செல்லுவேன்…
விடிந்தாலும் விடியாத பொன் காலையை…
காண காத்திருப்பேன்… ஓஹோஹோ…

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : எதிர்க்காலம் வந்து என்னை முட்டுமோ…
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ…
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ…
என் துணிச்சலின் விரல் தொட எனை கிள்ளுமோ…

ஆண் : அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்…
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்…

ஆண் : காதல் கொஞ்சம்…
குழு : காதல் கொஞ்சம்…
ஆண் : காற்று கொஞ்சம்…
குழு : காற்று கொஞ்சம்…
ஆண் : சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…

ஆண் : தூரம் எல்லாம்…
குழு : தூரம் எல்லாம்…
ஆண் : தூரம் இல்லை…
குழு : தூரம் இல்லை…
ஆண் : தூவானமாய் தூவும் மழை…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்…
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே…
எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்…
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே…

ஆண் : தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு…
தோள் சேர்த்து நடப்பேனே…
என் தூரம் கடப்பேனே…

ஆண் : காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…

ஆண் : தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

ஆண் : அலுங்காமல் உனை அள்ளி…
தொடுவானம் வரை செல்லுவேன்…
விடிந்தாலும் விடியாத பொன் காலையை…
காண காத்திருப்பேன்… ஓஹோ ஹோ…

ஆண் : லாலா லாலா… லாலா லாலா…
லாலா லாலா… லாலா லாலா…
லாலா லாலா… லாலா லாலா…

BGM

குழு : காதல் கொஞ்சம்…
காற்று கொஞ்சம்…
காதல் கொஞ்சம்…
கொஞ்சம் கொஞ்சம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Kadhal Konjam Song Lyrics in Tamil. This Song from Pachaikili Muthucharam (2007). Song Lyrics penned by Thamarai. காதல் கொஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading