கோரே கோரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & சுசித்ராஎஸ்.எஸ்.தமன்மாஸ்கோவின் காவிரி

Gore Gore Song Lyrics in Tamil


ஆண் : கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோரே கோகோரே…

—BGM—

ஆண் : பூட்டு போட்ட பூவே…
உன் கண்ணில் மழையை வைத்தாய்…
ஏப்ரல் மாத வெயிலை…
உன் சொல்லில் ஏன் வைத்தாய்…

ஆண் : பூட்டு போட்ட பூவே…
உன் கண்ணில் மழையை வைத்தாய்…
ஏப்ரல் மாத வெயிலை…
உன் சொல்லில் ஏன் வைத்தாய்…

பெண் : உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்…
ரெண்டும் சேர்ந்தது பெண்ணினம்…
நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன்…
தள்ளி இருப்பது கண்ணியமே…

பெண் : மதனா மதனா…
நான் மஞ்சம் வந்த தங்க தேரே…

பெண் : கோரே கோகோரே கோரே கோரே…
கோகோரே கோகோரே…
கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோகோரே கோகோரே…

—BGM—

பெண் : முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்…
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்…
சரியாக சொல்லி விட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…

பெண் : முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்…
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்…
சரியாக சொல்லி விட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…

ஆண் : இதழில் பாய்ந்த என் முத்தம்…
இடறி விழுந்தது கன்னத்தில்…
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து…
மொட்டு உடைந்தது வேகத்தில்…

ஆண் : ரதியே ரதியே…
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே…

ஆண் : கோரே கோகோரே கோரே கோரே…
கோகோரே கோகோரே…
கோரே கோரே கோகோரே கோரே…
கோரே கோகோரே கோகோரே…

—BGM—

ஆண் : முதல் முறை பார்த்தது எந்த நாள்…
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்…
சரியாக சொல்லிவிட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…

ஆண் : முதல் முறை பார்த்தது எந்த நாள்…
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்…
சரியாக சொல்லிவிட்டால் அன்பு…
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு…

பெண் : ஆசை பார்வை பார்த்துக் கொண்டது…
அக்டோபர் மாதல் ஏழாம் நாள்…
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை…
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்…

பெண் : மதனா மதனா…
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு…

பெண் : கோரே கோகோரே கோரே கோரே…
கோகோரே கோகோரே…
கோரே கோகோரே கோரே கோகோரே…
கோரே கோகோரே கோகோரே…


Notes : Gore Gore Song Lyrics in Tamil. This Song from Moscowin Kaveri (2010). Song Lyrics penned by Vairamuthu. கோரே கோரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading