காலையில் தினமும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Kalayil Dhinamum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

ஆண் : நிறைமாத நிலவே வா வா…
நடை போடு மெதுவா மெதுவா…
அழகே உன் பாடு அறிவேன் அம்மா…

ஆண் : மசக்கைகள் மயக்கம் கொண்டு…
மடி சாயும் வாழைத்தண்டு…
சுமையல்ல பாரம் சுகம்தான் அம்மா…

ஆண் : தாயான பின்புதான் நீ பெண்மணி…
தோள் மீது தூங்கடி கண்மணி… கண்மணி…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

பெண் : ஒரு பிள்ளை கருவில் கொண்டு…
ஒரு பிள்ளை கையில் கொண்டு…
உறவாடும் யோகம் ஒரு தாய்கென்று…

பெண் : மழலை போல் உந்தன் நெஞ்சம்…
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்…
தாய்க்கு பின் தாரம் நான்தானே அய்யா…

பெண் : தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா…
தாயாக்கி வைத்ததே நீயடா… நீயடா…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…

பெண் : நிலவோ நிலத்தில் இறங்கி…
உன்னை கொஞ்ச எண்ணுதே…
அதிகாலை சேவல் கூவும் அதுவரை…
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…

—BGM—


Notes : Kalayil Dhinamum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. காலையில் தினமும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading