கருவினில் எனை சுமந்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரா கவிஅனன்யா பட்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 1

Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கருவினில் எனை சுமந்து…
தெருவினில் நீ நடந்தால்…
தேரினில் ஊர்வலமே அம்மா…

பெண் : பூச்சாண்டி வரும் போது…
முந்தானை திரை போர்த்தி…
மன பயம் தீர்த்தாயே அம்மா…

பெண் : காணாத கடவுளுக்கு…
என் கைகள் வணங்காது…
உனக்கே என் உயிரே ஆரத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

—BGM—

பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே…
சிறைபட்ட ஊமைகளோ…
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்…

பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம்…
தினம் தினம் கலங்குதம்மா…
கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா…

பெண் : உயிருள்ள கடவுளை…
உன்னிருவில் பார்கிறேன்…
நீதான் நம்பிக்கை என்றுமே…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…


Notes : Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 1 (2018). Song Lyrics penned by Madhura Kavi. கருவினில் எனை சுமந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading