அம்மா அம்மா நீ எங்க அம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & எஸ்.ஜானகிஅனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Amma Amma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…
தேடிப்பார்த்தேனே காணோம் உன்ன…
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில…

ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே…
என்ன தனியே தவிக்க விட்டாயே…
இன்று நீ பாடும் பாட்டுக்கு…
நான் தூங்க வேண்டும்…
நான் பாடும் பாட்டுக்கு…
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : நான் தூங்கும் முன்னே…
நீ தூங்கி போனாய்…
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்…
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே…
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்…
ஐயோ ஏன் இந்த சாபம்…
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்…

ஆண் : பகலும் இரவாகி பயமானதே அம்மா…
விளக்கின் துணையின்றி இருளானதே…
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா…
தனிமை நிலையானதே…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

—BGM—

பெண் : நான் போன பின்னும்…
நீ வாழ வேண்டும்…
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு…
வானெங்கும் வண்ணம்…
பூவெல்லாம் வாசம்…
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ என் பெருமையின் எல்லை…
உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை…
ஊரும் பெரிதில்லை களங்காதே என் கண்ணே…
உலகம் விளையாட உன் கண்முன்னே…
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரைசேரும்…
மீண்டும் நான் உன் பிள்ளை…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

பெண் : எங்க போனாலும் நானும் வருவேன்…
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்…

ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே…

பெண் : கண்ணே நீயும் என் உயிர்தானே…

ஆண் : இன்று நீ பாடும் பாட்டுக்கு…
நான் தூங்க வேணும்…

பெண் : நான் பாடும் தாலாட்டு…
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்…

—BGM—

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. அம்மா அம்மா நீ எங்க அம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading