போ இன்று நீயாக

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Po Indru Neeyaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போ இன்று நீயாக…

குழு (ஆண்கள்) : நீயாக…

ஆண் : வா நாளை நாமாக…

குழு (ஆண்கள்) : நாமாக…

ஆண் : உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே…
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே…

ஆண் : லல லலா… ஓஓஓ…
ம்ம்ம்… ஹரே ரா ரா ரா ரே…
உள்ள… லல லலா…
வெள்ள… ஓஓஓ…
நெஞ்சு… ம்ம்ம்…
பொண்ணு… ஹரே ரா ரா ரா ரே…

ஆண் : போ இன்று நீயாக…

குழு (ஆண்கள்) : நீயாக…

ஆண் : வா நாளை நாமாக…

குழு (ஆண்கள்) : நாமாக…

—BGM—

ஆண் : தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு…
நீ வந்ததாலே என் சோகம் போச்சு…
பெரும்மூச்சு விட்டேன் சூடான மூச்சு…
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு…
மெது மெதுவா நீ பேசும் போது…
சுகமா சுகமா நான் கேட்குறேன்…

ஆண் : இது சார காத்து…
என் பக்கம் பாத்து…
இதமாக ஆனாலும் ஒரு சாத்து சாத்து…

ஆண் : லல லலா… ஓஓஓ…
ம்ம்ம்… ஹரே ரா ரா ரா ரே…
உள்ள… லல லலா…
வெள்ள… ஓஓஓ…
நெஞ்சு… ம்ம்ம்…
பொண்ணு… ஹரே ரா ரா ரா ரே…

ஆண் : போ இன்று நீயாக…
வா நாளை நாமாக…
உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே…
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே…
லல லலா…

—BGM—

ஆண் : உள்ள… வெள்ள… நெஞ்சு…
ஹரே ரா ரா ரா ரே…


Notes : Po Indru Neeyaga Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. போ இன்று நீயாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading