வீசும் வெளிச்சத்திலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்எம்.எம். கீரவாணிநான் ஈ

Veesum Velichathile Song Lyrics in Tamil


ஆண் : வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்…
அட அடடடடா… ஓ…
அட அடடடடா… ஓ…

ஆண் : நுண்சிலை செய்திடும் பொன் சிலையே…
பென்சிலை சீவிடும் பெண் சிலையே…
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா…

ஆண் : அட அடடடடா… ஓ…
அட அடடடடா… ஓ…

ஆண் : ஒரு முறை பார்ப்பாயா…
இருதயப் பேச்சைக் கேட்பாயா…
மறுமுறை பார்ப்பாயா…
விழிகளில் காதல் சொல்வாயா…

ஆண் : அட அடடடடா… ஓ…
அட அடடடடா… ஓ…

BGM

ஆண் : உன் பூதக் கண்ணாடி தேவை இல்லை…
என் காதல் நீ பார்க்க கண் போதுமே…

—BGM—

ஆண் : முத்தங்கள் தழுவல்கள் தேவை இல்லை…
நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே…
கோவம் ஏக்கம் காமம் வெக்கம்…
ஏதோ ஒன்றில் பாரடி…

ஆண் : ஒரு முறை பார்ப்பாயா…
இருதயப் பேச்சைக் கேட்பாயா…
மறுமுறை பார்ப்பாயா…
விழிகளில் காதல் சொல்வாயா…

ஆண் : அட அடடடடா ஓ…
அட அடடடடா ஓ…

BGM


Notes : Veesum Velichathile Song Lyrics in Tamil. This Song from Naan Ee (2012). Song Lyrics penned by Madhan Karky. வீசும் வெளிச்சத்திலே பாடல் வரிகள்.


Scroll to Top