நூறு சாமிகள் இருந்தாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாந்தராஜ்விஜய் ஆண்டனி & சுஜய் எஸ்.கே.விஜய் ஆண்டனிபிச்சைக்காரன்

Nooru Samigal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…

—BGM—

ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…
மெழுகாக உருகி தருவாளே ஒளியை…
குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை…
நடமாடும் கோயில் நீதானே…

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…


Notes : Nooru Samigal Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Eknathraj. நூறு சாமிகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading