உனக்காக வருவேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிபிச்சைக்காரன்

Unakkaga Varuven Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…

பெண் : ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய…
உனது நிலையென இருப்பேன்…
நீ யாரா இருந்தாலும்…
உன்னை ஏற்றுக்கொள்கிறேன்…
எனைப் பிாிந்தால் அந்த நொடியே…
நான் இறந்துபோகிறேன்…

BGM

பெண் : உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…

BGM

பெண் : யாா் என்ன சொன்னாலும்…
என்னை இங்கு கொன்னாலும்…
நான் உந்தன் பாதி…
புாிந்து கொண்டேன்…

பெண் : யாா் கூடவந்தாலும்…
என்னோட நின்றாலும்…
உன் பேரை சொன்னாலே…
திரும்பி நின்றேன்…

பெண் : இந்த காதல் உனக்காக…
என்றும் தீராது…
உயிா்போகும் என்றாலும்…
அது போகாதே…

BGM

பெண் : உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…

பெண் : ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய…
உனது நிலையென இருப்பேன்…
நீ யாரா இருந்தாலும்…
உன்னை ஏற்றுக்கொள்கிறேன்…
எனைப் பிாிந்தால் அந்த நொடியே…
நான் இறந்துபோகிறேன்…


Notes : Unakkaga Varuven Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Priyan. உனக்காக வருவேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading