என் மனசில் நீயேதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பிரசன்னா ராவ் & ஸ்ரீவர்த்தினிடி. ராஜேந்தர்காதல் அழிவதில்லை

En Manasil Neeye Thana Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மனசில் நீயேதானா…
உன் மனசில் நானேதானா…
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா…

ஆண் : என் மனசில் நீயேதானா…
உன் மனசில் நானேதானா…
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா…

பெண் : இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா…
மாற்றி கொண்டோம் இதயத்தைதானா…
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா…
மாற்றி கொண்டோம் இதயத்தைதானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடிக்கடி பார்த்தால்தானா…
காதல் வளரும்தானா தானா…
அடிக்கடி பார்த்தால்தானா…
காதல் வளரும்தானா தானா…

ஆண் : என் மனசில்…

பெண் : உன் மனசில் நானேதானா…
என்மனசில் நீயேதானா…
நம் மனசில் காதல்தானா…
சொல் அன்பே உண்மைதானா…
சொல் அன்பே உண்மைதானா…

BGM

பெண் : உள்ளத்தில் காதலரை சுமப்பேனா…
உலகினும் பெரிதாய் நினைப்பேனா…
கனவிலும் அவனது முகம்தானா…
நினைக்க நினைக்க சுகம்தானா…

ஆண் : காலை மாலை வருவதெல்லாம்…
காதலர்கள் சந்திக்கத்தானா…
கனநேரம் கிடைத்தால் கூட…
காதல் பற்றி சிந்திக்கத்தானா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சொர்க்கம் இருவர் அன்பில்தானா…
நரகம் காதல் பிரிவில்தானா…
சொர்க்கம் இருவர் அன்பில்தானா…
நரகம் காதல் பிரிவில்தானா…

ஆண் : மொத்தத்தில் இதயம் துடிப்பது…
காதலில்தானா…

ஆண் : என் மனசில்…
என் மனசில் நீயேதானா…
உன் மனசில் நானேதானா…
நம் மனசில் காதல்தானா…
சொல் அன்பே உண்மைதானா…

BGM

ஆண் : காதல் என்றால் ஆழம்தானா…
விழுந்தால் எழுவது கடினம்தானா…
காதலர்கள் வேலை தவிப்பதுதானா…
கயவர்கள் வேலை பிரிப்பதுதானா…

பெண் : லைலா மஜ்னு மறைந்தார்கள் என்றால்…
புதைந்தது அந்த உடல்கள்தானா…
இன்றும் அவர்கள் ஞாபகம் என்றால்…
வாழ்வது அந்த காதல்தானா…

ஆண் : காலம் கூட மாறும் தானா…
காதல் அழிவதில்லை தானா…
காலம் கூட மாறும் தானா…
காதல் அழிவதில்லை தானா…

பெண் : உலகம் உள்ளமட்டும் காதல்…
வாழ்வது மெய்தானா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் மனசில்…
என் மனசில் நீயேதானா…
உன் மனசில் நானேதானா…
நம் மனசில் காதல்தானா…
சொல் அன்பே உண்மைதானா…

ஆண் : இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா…
மாற்றி கொண்டோம் இதயத்தைதானா…
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா…
மாற்றி கொண்டோம் இதயத்தைதானா…

பெண் : அடிக்கடி பார்த்தால் தானா…
காதல் வளரும்தானா தானா…
அடிக்கடி பார்த்தால் தானா…
காதல் வளரும்தானா தானா…

பெண் : என் மனசில்…
என் மனசில் நீயே நீயே தானா…
உன் மனசில் நானே நானேதானா…

ஆண் : நம் மனசில் காதல் காதல்தானா…
சொல் அன்பே உண்மைதானா…

BGM


Notes : En Manasil Neeye Thana Song Lyrics in Tamil. This Song from Kadhal Azhivathillai (2002). Song Lyrics penned by T. Rajender. என் மனசில் நீயேதானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading