வெற்றி வெற்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகட்டுமரக்காரன்

Vetri Vetri Song Lyrics in Tamil


—BGM—

குழு : தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா…

குழு : தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா…

குழு : தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா…

—BGM—

ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

—BGM—

ஆண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

—BGM—

ஆண் : நினைக்காத பிரிவும்…
நிலைக்காமல் விலகும்…
ஆண் இது நெடுங்காலப் பயணம்…
பயணம் பயணம்…

ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…
சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

—BGM—

ஆண் : காதல் எனும் சங்கு…
கண்டெடுத்து வந்தேன்…
ஓங்கார ஓசையிலே…
மெய் மறந்தேன் நானும்…

ஆண் : ஆகாய கங்கை…
ஆடி வரக் கண்டேன்…
ஆனந்த வேளையிலே…
நீந்த வந்தேன் நான்…

பெண் : பொற்காலமே…
என் மாடம் தேடி வந்ததே…
நிற்காமலே என் மொத்தம்…
பாடி வந்ததே…

பெண் : மயில் தோகையே…
ஒரு மணி வீணையாய்…
லயம் மாறாது நீ மீட்டு ராஜா…

பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

—BGM—

பெண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

—BGM—

பெண் : நினைக்காத பிரிவும்…
நிலைக்காமல் விலகும்…
பெண் இது நெடுங்காலப் பயணம்…
பயணம் பயணம்…

பெண் வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

—BGM—

பெண் : வானரதம் ஏறி…
மண்ணுலகம் தாண்டி…
வைபோக ஊர்வலமாய்…
போய் வரலாம் வா…

பெண் : சொர்க்கபுரி சேர்ந்து…
இந்திரனைப் பார்த்து…
வாங்காத வரங்கள் எல்லாம்…
வாங்கிடலாம் வா…

ஆண் : மை பூசிடும் கண் பார்வை…
வாடி நின்றதோ…
மந்தாரப் பூ பொன் வண்டை…
தேடி நின்றதோ…

ஆண் : சுக போதையில்…
இந்த சுப வேளையில்…
நல்ல தேனாற்றில் நீராட்ட வா…

பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

—BGM—

பெண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

—BGM—

ஆண் : நினைக்காத பிரிவும்…
நிலைக்காமல் விலகும்…
இது நெடுங்காலப் பயணம்…
பயணம் பயணம்…

ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா

—BGM—

பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா

—BGM—


Notes : Vetri Vetri Song Lyrics in Tamil. This Song from Kattumarakaran (1995). Song Lyrics penned by Vaali. வெற்றி வெற்றி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading