பார்க்காத போது போது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. உன்னிகிருஷ்ணன் & சிலம்பரசன்டி. ராஜேந்தர்காதல் அழிவதில்லை

Paarkadha Podhu Podhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பார்க்காத போது போது…
பார்த்தாலே மாது மாது…
பார்கின்ற போது போது…
செய்தாலே சூது சூது…

ஆண் : பார்க்காத போது போது…
பார்த்தாலே மாது மாது…
பார்கின்ற போது போது…
செய்தாலே சூது சூது…

ஆண் : காதல் உந்தன் மீது மீது…
சொல்ல வழி ஏது ஏது…
காதல் உந்தன் மீது மீது…
சொல்ல வழி ஏது ஏது…

ஆண் : ஜாடையில ஏதோ செய்து…
விட்டேனடி நானும் தூது…
ஜாடையில ஏதோ செய்து…
விட்டேனடி நானும் தூது…

ஆண் : பார்க்காத… பார்க்காத போது போது…
பார்த்தாலே மாது மாது…
பார்கின்ற போது போது…
செய்தாலே சூது சூது…

—BGM—

ஆண் : இளமையோட முகவரி…
அவள் என்றால் அது சரி…
இளமையோட முகவரி…
அவள் என்றால் அது சரி…

ஆண் : இமை என்னும் கதவை திறக்க…
எட்டி பார்க்க நினைத்தேனடி…
உருண்டோடும் விழியை பார்த்து…
உருண்டு நானும் விழுந்தேனடி…

ஆண் : விழுந்த இடம் பள்ளம்தான்…
அதுவும் அவள் உள்ளம்தான்…
விழுந்த இடம் பள்ளம்தான்…
அதுவும் அவள் உள்ளம்தான்…
அதை விட்டு வர இயலவில்லை…
இயலவில்லையே…

ஆண் : பார்க்காத… பார்க்காத போது போது…
பார்த்தாலே மாது மாது…
பார்கின்ற போது போது…
செய்தாலே சூது சூது…

—BGM—

ஆண் : பாவை நீயும் கில்லாடி…
பார்வையில் விழுந்தேன் தள்ளாடி…
உன் பார்வையில் விழுந்தேன் தள்ளாடி…
பாவை நீயும் கில்லாடி…

ஆண் : இதயம் என்னும் வண்ண திரையில்…
உந்தன் முகம் ஓடுதடி…
எத்தனை முறை பார்த்தாலும்…
பார்க்க பார்க்க அழுக்கலடி…

ஆண் : பூவை பறித்து தலையில் வைத்தாய்…
என்னை எடுத்து எங்கே வைத்தாய்…
பூவை பறித்து தலையில் வைத்தாய்…
என்னை எடுத்து எங்கே வைத்தாய்…
திட்டம் போட்டு திருடி விட்ட…
தேவதை நீதானே…

ஆண் : பார்க்காத… பார்க்காத போது போது…
பார்த்தாலே மாது மாது…
பார்கின்ற போது போது…
செய்தாலே சூது சூது…

ஆண் : காதல் உந்தன் மீது மீது…
சொல்ல வழி ஏது ஏது…
காதல் உந்தன் மீது மீது…
சொல்ல வழி ஏது ஏது…

ஆண் : ஜாடையில ஏதோ செய்து…
விட்டேனடி நானும் தூது…
ஜாடையில ஏதோ செய்து…
விட்டேனடி நானும் தூது…

ஆண் : பார்க்காத… பார்க்காத போது போது போது…
பார்த்தாலே மாது மாது மாது…
பார்கின்ற போது போது போது…
செய்தாலே சூது சூது…

—BGM—


Notes : Paarkadha Podhu Podhu Song Lyrics in Tamil. This Song from Kadhal Azhivathillai (2002). Song Lyrics penned by T. Rajender. பார்க்காத போது போது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading