ஒட்டாரம் பண்ணாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்மணி அமுதவன் & நம்தா பாபுமணி அமுதவன்களவாணி 2

Ottaram Pannatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…

ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…

ஆண் : நீ இருந்தா போதும்…
எனக்கு நானே தேவையில்லை…
நீ நடந்து போகும்…
வழியில் நானும் வாறேன் மெல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னதான் கண்டுபுட்ட…
எட்ட எட்ட போற…
எப்ப என் கூட வந்து…
குப்பை கொட்ட போற…

பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…

பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…

BGM

ஆண் : வானவில்ல போல நீ…
வந்து என்ன வளச்ச…
வானமெல்லாம் நட்சத்திரம்…
போல கொட்டி எறச்ச…

பெண் : இன்னொரு இதயமா…
எனக்குள்ள துடிச்ச…
விதைக்கவே இல்லையே…
எங்கிருந்து மொளச்ச…

ஆண் : தூரம் நின்னு சிருச்ச…
துணைக்கின்னு அழச்ச…
அடியே ஆனா…
புலிய கண்ட மானா…

ஆண் : என்னதான் கண்டுபுட்ட…
எட்ட எட்ட போற…
எப்ப என் கூட வந்து…
குப்பை கொட்ட போற…

பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…

பெண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…

BGM

பெண் : தாய சுத்தும் பிள்ளையா…
கக்கத்துல கெடந்த…
தண்ணியில்லா நேரம் கூட…
கள்ளி போல வெளஞ்ச…

ஆண் : சித்தெறும்பு தலையில்…
சக்கரையா சுமந்த…
சுட்டாலும் தீய சுத்தி…
விட்டிலாக பறந்த…

பெண் : வந்து வந்து கொலஞ்ச…
வத்தாமா நெறஞ்ச…
அழகே ஆனா…
புலிய கண்ட மானா…

பெண் : என்னதான் கண்டுபுட்ட…
எட்ட எட்ட போற…
எப்ப என் கூட வந்து…
குப்பை கொட்ட போற…

ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…

ஆண் : ஒட்டாரம் பண்ணாத…
உன்கூட வாறேன்…
எப்போதும் என்ன நான்…
உனக்காக தாறேன்…


Notes : Ottaram Pannatha Song Lyrics in Tamil. This Song from Kalavani 2 (2019). Song Lyrics penned by Mani Amuthavan. ஒட்டாரம் பண்ணாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading