நா ரெடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்விஜய் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்லியோ

Naa Ready Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் இறங்கி வரவா…

குழு : தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…

ஆண் : நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் தனியா வரவா…

குழு : திறன் நடுங்குற பறை அடிக்கிற…
நான் ஆடத்தான்…
விரல் இடுக்குல தீ பந்தம்…
நா ஏத்ததான்…

குழு : பத்தாது பாட்டில் நான் குடிக்க…
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க…
சியர்ஸ்…
கெடா வெட்டி கொண்டாங்கடா…
என் பசி நான் தணிக்க…

—BGM—

ஆண் : பொகயில அறுவடைக்கு தயாரான…
ஆப்பனட்ட களையெடுத்து…
தலைவலிய போக்கிபடுது…
எங்க தலையெழுத்து…
ஆடாத ஆட்டம் போட்டா…
கட்டி வச்சி கோணிலே கட்டி…
லாரிலே ஏத்தி…
அறுத்துப்போட அனுப்பிடுவோம்…
ஃபேக்டரிக்கு…

ஆண் : டேய்… எல்லா புளூபிரிண்ட் உம்…
தெரியும் மிஸன் சக்சஸ்ஃபுல் ஆ முடியும்…
அடேய் வந்தா உன்னையும் படையல் வப்பேன்…
கொலசாமிக்கி அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு…
கேங்ல இல்ல பொய் புரட்டு…
விளையாட் போல வேல நடத்தும்…
வேல்டு வைடு லிங்…

ஆண் : ஏ… எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்…
உருவாதுடா நம்ம டூல்ஸ்…
அத்தன பேரு அசைவம்…
ஒரே மாரி சிங்க்…

ஆண் : சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டா…
கெலிச்சி கெலிச்சி களச்சி போயிட்டேன்…
பத்தவச்சு போகய உட்டா…
பவர் கிக் இன்…

—BGM—

ஆண் : போகயில போகயில…
பவர் கிக் இன்…

—BGM—

குழு : மிளக தட்டி முட்டி…
குழம்புல கொத்திக்குது பார்…

ஆண் : அந்த கால் அழகு…

குழு : அடி தடி வெட்டு குத்து…
எங்க வீட்டு சமையல் வர…

ஆண் : அட கலந்திருக்கு…

குழு : கத்தி கத்தி பல இங்க…
என்ன குத்த காத்திருக்கு…

ஆண் : அதுதான் கணக்கு…

குழு : இந்த கத்தி வேற ரகம்…
வேனா ஸ்கெட்ச்சி எனக்கு…

ஆண் : புரிதா உனக்கு…

குழு : ஆ… புரிது புரிது…

குழு : மில்லி உள்ள போனா போதும்…
கில்லி வெளிய வருவான்டா…
மில்லி உள்ள போனா போதும்…
கில்லி வெல்ல வருவான் பார்…

ஆண் : ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு…
கேட்டாலே அதிரும் பார் உனக்கு…
போஸ்டர் அடி அண்ணன் ரெடி…
கொண்டாடி கொழுத்தனும் டி…

ஆண் : நாநா…
ஏ… அண்ணன் வரார் வழிவுடு…

ஆண் : நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் இறங்கி வரவா…

குழு : தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…

ஆண் : நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் தனியா வரவா…

குழு : திறன் நடுங்குற பறை அடிக்கிற…
நான் ஆடத்தான்…
விரல் இடுக்குல தீ பந்தம்…
நான் ஏத்ததான்…

குழு : பத்தாது பாட்டில் நான் குடிக்க…
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க…
சியர்ஸ்…
கெடா வெட்டி கொண்டாங்கடா…
என் பசி நான் தணிக்க…

—BGM—


Notes : Naa Ready Song Lyrics in Tamil. This Song from LEO (2023). Song Lyrics penned by Vishnu Edavan. நா ரெடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading