அன்பெனும் ஆயுதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்அனிருத் ரவிசந்தர் & லோதிகாஅனிருத் ரவிசந்தர்லியோ

Anbenum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிர் பாதி உனக்கே… ஓஓ ஹோ…
உன்னில் பாதி எனக்கே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே ஒரு வீரன் நெஞ்சமே…

—BGM—

ஆண் : நரை வந்தும் எனக்கே… ஓஓ ஹோ…
துணை நீயே அருகே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே ஒரு வீரன் நெஞ்சமே…

—BGM—

ஆண் : புயல் காற்றில் பனி சேர்ந்தால்…
உயிர் தீயே உனைக்காக…
அன்பெனும் ஆயுதம் நானே என்றென்றும் வீரனே…

—BGM—

பெண் : எனக்கான முகமே… ஓஓ ஹோ…
தினம் பார்க்க வாரமே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே உந்தன் நெஞ்சமே…

—BGM—

பெண் : சுருக்கங்கள் நெருங்கும்… ஓஓ ஹோ…
நீ வேண்டும் உடனே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே உந்தன் நெஞ்சமே…

—BGM—

பெண் : விரலோடு விரல் கோர்த்து…
மாரோடு அணைப்பாயே…
அன்பெனும் ஆயுதம் நீயே என்றென்றும் வீரனே…

—BGM—


Notes : Anbenum Song Lyrics in Tamil. This Song from LEO (2023). Song Lyrics penned by Vishnu Edavan. அன்பெனும் ஆயுதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading