படாஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்லியோ

Badass Song Lyrics in Tamil


BGM

ஆண் : படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

ஆண் : படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்…

ஆண் : சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து…
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து…
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…
கொடல் உருவுற சம்பவம் உறுதி…

ஆண் : இது வரையில நல்லவன் இருந்தான்…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
இந்த கதயில ராட்சச முகம்தான்…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்…

ஆண் : வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே…
நெருங்காத நீ…
கொலசாமிய வேண்டிக்கோ மாமே…
மொறைக்காத நீ…

ஆண் : படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

ஆண் : லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…

ஆண் : லியோ… ஓஓஓ…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ்…
லியோ… ஓஓஓ…
லியோ… ஓஓஓ…

ஆண் : பல ராஜாக்கள பாத்தாச்சுடா…
இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா…
லியோ லியோ லியோ லியோ…
வெறிதான்…

ஆண் : நூறு பஞ்சாயத்த தீத்தாச்சுடா…
வரலாறு மொத்தம் ப்ளட் ஆச்சுடா…
லியோ லியோ லியோ லியோ…
வெறிதான்…

ஆண் : ரொம்ப ரொம்ப ஆடாதமா…
தெறிக்க தெறிக்க அடிப்பாருமா…

ஆண் : ப்ளடி ஸ்வீட்…

ஆண் : வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே…
நெருங்காத நீ…
கொலசாமிய வேண்டிக்கோ மாமே…
மொறைக்காத நீ…

ஆண் : படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

{ ஆண் : லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்… } * (3)

ஆண் : ரெஸ்ட் இன் ஃபீஸ்…


Notes : Badass Song Lyrics in Tamil. This Song from LEO (2023). Song Lyrics penned by Vishnu Edavan. படாஸ் பாடல் வரிகள்.


Scroll to Top