கடவுள் உள்ளமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிலதா ரஜினிகாந்த்இளையராஜாஅன்புள்ள ரஜினிகாந்த்

Kadavul Ullame Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…
குழு : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…

பெண் : தந்தை இல்லை தாயும் இல்லை…
தெய்வமன்றி யாரும் இல்லை…

குழு : தந்தை இல்லை தாயும் இல்லை…
தெய்வமன்றி யாரும் இல்லை…
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை…
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை…
பாதம் செல்லும் பாதை காட்டிடும்…
தலைவா என் தலைவா…

குழு : ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா…
என் இறைவா…

பெண் : ஜீவன் யாவும் ஒன்று…
இங்கு யாரும் சொந்தமே…

குழு : ஜீவன் யாவும் ஒன்று…
இங்கு யாரும் சொந்தமே…

பெண் : இதுதான் இயற்கை தந்த பாசபந்தமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…

BGM

பெண் : கண் இழந்த பிள்ளை காணும் உண்மை…
கண் இருக்கும் பேர்கள் கண்டது இல்லை…
ஊருக்கொரு வானம் இல்லையே…
இறைவா உன் படைப்பில்…

குழு : ஆளுக்கொரு ஜாதியில்லையே…
அது போல் உயிர் பிறப்பில்…

பெண் : உண்ணும் உணவும் நீரும்…
தினம் தந்த தெய்வமே…

குழு : உண்ணும் உணவும் நீரும்…
தினம் தந்த தெய்வமே…

பெண் : என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்…

குழு : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்…
தந்தை இல்லை தாயும் இல்லை…
தெய்வம் அன்றி யாரும் இல்லை…

குழு : கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே…


Notes : Kadavul Ullame Song Lyrics in Tamil. This Song from Anbulla Rajinikanth (1984). Song Lyrics penned by Vaali. கடவுள் உள்ளமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading